நீங்கள் தேடியது "Neet"
8 Feb 2022 1:22 PM IST
அவையில் கடும் அமளி திடீரென குறுக்கிட்ட முதல்வர்...!
அவையில் கடும் அமளி திடீரென குறுக்கிட்ட முதல்வர்...!
8 Feb 2022 12:48 PM IST
"எதிர்கட்சி தலைவர பேச விடுங்க" - ஈ.பி.எஸ்.க்காக பேசிய துரைமுருகன்
"எதிர்கட்சி தலைவர பேச விடுங்க" - ஈ.பி.எஸ்.க்காக பேசிய துரைமுருகன்
5 Feb 2022 2:37 PM IST
மருத்துவராகும் அரசு பள்ளி மாணவர்கள்.. ஸ்டெதஸ்கோப் வழங்கிய ஆட்சியர் - நெகிழ்ச்சி சம்பவம்
நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவம் படிப்பதற்கு தேர்வான 9 அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஸ்டெதஸ்கோப், மருத்துவ சீருடை உள்ளிட்டவற்றை வழங்கி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி பாராட்டு தெரிவித்தார்.
29 Nov 2021 8:23 AM IST
"நீட் தேர்வு - நடத்துவது, முடிவு வெளியிடுவது..." - இதுவே எங்களின் பணி- தேசிய தேர்வு முகமை
நீட் தேர்வை நடத்துவதும், முடிவுகளை வெளியிடுவதும் மட்டுமே தங்கள் பணி என, தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
13 Nov 2021 8:09 AM IST
"இரு மாணவர்கள் நீட் மறு தேர்வு எழுதலாம்" - மும்பை உயர் நீதிமன்றம் அனுமதித்த உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி
இரு மாணவர்களுக்கு நீட் மறு தேர்வு நடத்த வேண்டும் என்ற மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
3 Nov 2021 2:55 PM IST
நீட் தேர்வில் 720க்கு, 720 எடுத்த 3 மாணவர்கள் - ஜம்மு காஷ்மீர் மாணவருக்கு ஆளுநர் பாராட்டு
நீட் தேர்வில், 720க்கு 720 மதிப்பெண் எடுத்து ஜம்மு காஷ்மீர் மாணவர் சாதனை படைத்துள்ளார்.
15 Sept 2021 4:31 PM IST
"கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன், ஈடில்லா உயிரை மாய்த்து கொள்ளாதீர்கள்" - முதலமைச்சர் ஸ்டாலின்
நீட் எனும் அநீதியை ஒழிக்கும்வரை நாம் ஓயமாட்டோம்! - முதலமைச்சர் ஸ்டாலின்
15 Sept 2021 1:31 PM IST
மாணவர்களை காவு வாங்கும் நீட் தேர்வு - உளவியல் நிபுணர்கள் கூறுவது என்ன?
தமிழகத்தில் நீட் தேர்வு அமலுக்கு வந்த 4 ஆண்டுகளில் 13 மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில், தற்போது அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது தமிழகத்தை உலுக்கி இருக்கிறது.
14 Sept 2021 9:34 AM IST
அரியலூர் மாவட்டம் துளாரங்குறிச்சியில் நீட் தேர்வு எழுதிய மாணவி தற்கொலை
ஜெயங்கொண்டம் அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி தோல்வி பயத்தால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை
13 Sept 2021 1:04 PM IST
நீட் தேர்வு: வினாத்தாள் எப்படி இருந்தது? - மாணவர்கள் கருத்து
நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் இருந்து 165 கேள்விகள் இடம் பெற்றிருந்ததாக தமிழக பள்ளிக் கல்வித் துறை மூலம் தகவல் வெளியாகியுள்ளது.
13 Sept 2021 7:38 AM IST
நீட் விலக்கு மசோதா: பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தாக்கல்
நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் புதிய சட்ட மசோதாவை, சட்ட பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தாக்கல் செய்கிறார்.
12 Sept 2021 2:26 PM IST
நீட் தேர்வு எழுத இருந்த மாணவன் தற்கொலை - இன்று தேர்வு நடைபெறும் நிலையில் தற்கொலை
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நீட் தேர்வு எழுத இருந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.