நீங்கள் தேடியது "NEET in Tamil Nadu"
15 Oct 2020 4:01 PM IST
"50% இட ஒதுக்கீடு இந்த ஆண்டு வழங்க முடியாது" - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டம்
மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்க முடியாது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
14 Sept 2020 12:27 PM IST
"தமிழக அரசு நீட் தேர்வை எதிர்த்து வருகிறது" - அமைச்சர் ஜெயக்குமார்
நீட் தேர்வை உச்சநீதிமன்ற உத்தரவு அடிப்படையில் மத்திய அரசு நடத்துவதாகவும் தமிழக அரசைப் பொறுத்தவரை நீட் தேர்வை எதிர்ப்பதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
20 Jun 2020 12:47 PM IST
ஒ.பி.சி. இட ஒதுக்கீடு - மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்
மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட கோரி வழக்கு.
16 Jun 2020 3:33 PM IST
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 % இட ஒதுக்கீடு கோரி வழக்கு - மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
மருத்துவ மேற்படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கோரி தொடரப்பட்ட வழக்குகளுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
17 Oct 2019 1:21 AM IST
"நீட் தேர்வு பயிற்சி மையம் மூலம் வசூல்" - இந்திய கம்யூ. செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டு
நீட் தேர்வு பயிற்சி மையங்கள் மூலம் தனியார் நிறுவனங்கள் வசூல் வேட்டை நடத்தி வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டி உள்ளார்.
20 Jun 2019 7:14 AM IST
நீட் விண்ணப்பத்தில் ஜாதியை மாற்றம் செய்ய கோரி மனு: நடவடிக்கை எடுக்க தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவு
நீட் விண்ணப்ப படிவத்தில் ஜாதியை தவறாக குறிப்பிட்டிருப்பதை மாற்றம் செய்து தர கோரி, தேனி மாவட்டம் தாமரைக்குளத்தை சேர்ந்த மாறன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார்.
6 May 2019 7:20 AM IST
நீட் தேர்வு எழுதிவிட்டு திரும்பிய போது நேர்ந்த சோகம் - மாற்றுத்திறனாளி மாணவி திடீர் மரணம்
மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் நீட் தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பும் போது திடீரென மரணமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
6 May 2019 1:17 AM IST
நீட் தேர்வு எழுத சென்ற மாணவிகளிடம் சோதனை - இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்
நீட் தேர்வு எழுத சென்ற மாணவ-மாணவிகளிடம், தீவிரவாதிகள் போல் சோதனை நடத்தியது கண்டிக்கத்தக்கது என முத்தரசன் தெரிவித்துள்ளார்.
6 May 2019 1:12 AM IST
"நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது" என எழுதி வைத்த 2 பேர் - போலீசார் தீவிர விசாரணை
"நீட் தேர்வு சமூகநீதிக்கு இழைக்கப்பட்ட அநீதி" என நீட் தேர்வு மையத்துக்கு அருகே வந்த இருவர் அட்டையில் எழுதி வைத்தனர்.
6 May 2019 1:06 AM IST
ஒட்டுமொத்தமாக நீட் தேர்வு சுலபமாக இருந்தது - மாணவர்கள் மகிழ்ச்சி
நீட் நுழைவுத் தேர்வு கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது சுலபமாக இருந்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்துள்ளனர்.