நீட் விண்ணப்பத்தில் ஜாதியை மாற்றம் செய்ய கோரி மனு: நடவடிக்கை எடுக்க தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவு

நீட் விண்ணப்ப படிவத்தில் ஜாதியை தவறாக குறிப்பிட்டிருப்பதை மாற்றம் செய்து தர கோரி, தேனி மாவட்டம் தாமரைக்குளத்தை சேர்ந்த மாறன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார்.
நீட் விண்ணப்பத்தில் ஜாதியை மாற்றம் செய்ய கோரி மனு: நடவடிக்கை எடுக்க தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவு
x
நீட் விண்ணப்ப படிவத்தில் ஜாதியை தவறாக குறிப்பிட்டிருப்பதை மாற்றம் செய்து தர கோரி, தேனி மாவட்டம் தாமரைக்குளத்தை சேர்ந்த மாறன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார். அதில் தனது மகன் விக்ரம் நீட் விண்ணப்ப படிவத்தில் தவறுதலாக குறிப்பிட்ட ஜாதியை மாற்றம் செய்தால் மருத்துவ சீட் கிடைக்க வாய்ப்புள்ளதாக மனுவில் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், மனுதாரரின் நீட் விண்ணப்ப படிவத்தில் ஜாதியை மாற்றம் செய்ய தேசிய தேர்வு முகமை 2 வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்

Next Story

மேலும் செய்திகள்