"நீட் தேர்வு பயிற்சி மையம் மூலம் வசூல்" - இந்திய கம்யூ. செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டு

நீட் தேர்வு பயிற்சி மையங்கள் மூலம் தனியார் நிறுவனங்கள் வசூல் வேட்டை நடத்தி வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டி உள்ளார்.
நீட் தேர்வு பயிற்சி மையம் மூலம் வசூல் - இந்திய கம்யூ. செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டு
x
நீட் தேர்வு பயிற்சி மையங்கள் மூலம் தனியார் நிறுவனங்கள், வசூல் வேட்டை நடத்தி வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டி உள்ளார். மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையை கண்டித்து சேலத்தில் நடைபெற்ற இடதுசாரிகள், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசியபோது, இந்த குற்றச்சாட்டை வெளியிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்