நீங்கள் தேடியது "neet exam"

நீட் தேர்வில் மீண்டும் குளறுபடி : நெல்லை மையத்தில் இருந்து 600 பேர் மதுரைக்கு மாற்றம்
4 May 2019 2:36 AM IST

நீட் தேர்வில் மீண்டும் குளறுபடி : நெல்லை மையத்தில் இருந்து 600 பேர் மதுரைக்கு மாற்றம்

நாளை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், திருநெல்வேலி மையத்தில் இருந்து 600 மாணவர்கள், மதுரையில் உள்ள மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

(27/04/2019) கல்லூரி வாசல் : +2 முடித்த பிறகு என்ன படிக்கலாம்?
27 April 2019 7:59 PM IST

(27/04/2019) கல்லூரி வாசல் : +2 முடித்த பிறகு என்ன படிக்கலாம்?

கலை, அறிவியல் படிப்புகள் விளக்கம் அளிக்கிறார், முனைவர் ராவணன்

(26/04/2019) கல்லூரி வாசல் : +2 முடித்த பிறகு என்ன படிக்கலாம்?
26 April 2019 7:00 PM IST

(26/04/2019) கல்லூரி வாசல் : +2 முடித்த பிறகு என்ன படிக்கலாம்?

பொறியியல், தொழில் நுட்ப படிப்புகள் விளக்கம் அளிக்கிறார் கல்வியாளர் ஸ்ரீராம்

நெல்லையில் இந்தாண்டு முதல் முதுநிலை பட்டப்படிப்பு - கால்நடை மருத்துவ பல்கலை. துணைவேந்தர் தகவல்
25 April 2019 4:53 PM IST

"நெல்லையில் இந்தாண்டு முதல் முதுநிலை பட்டப்படிப்பு" - கால்நடை மருத்துவ பல்கலை. துணைவேந்தர் தகவல்

கால்நடை மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் தமிழக கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம்
20 April 2019 4:45 PM IST

கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம்

கலை அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு மாணவர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.

கலை அறிவியல் படிப்புகளில் சேர அதிக ஆர்வம்... விண்ணப்பம் பெற படையெடுக்கும் மாணவர்கள்...
20 April 2019 1:43 PM IST

கலை அறிவியல் படிப்புகளில் சேர அதிக ஆர்வம்... விண்ணப்பம் பெற படையெடுக்கும் மாணவர்கள்...

கலை அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு மாணவர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.

சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் உயர்கல்வி செலவை ஏற்குமா தமிழக அரசு?
19 April 2019 3:04 PM IST

சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் உயர்கல்வி செலவை ஏற்குமா தமிழக அரசு?

பொதுத்தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு அந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு : ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 91.30%
19 April 2019 2:44 PM IST

பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு : ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 91.30%

இன்று வெளியான பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் ஒட்டு மொத்தமாக 91 புள்ளி மூன்று பூஜ்ஜியம் சதவீத மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.

100 நாள் வேலை திட்டத்தை சாத்தியபடுத்தியது காங்கிரஸ் - பிரசாரத்தில் குஷ்பு பேச்சு
14 April 2019 6:00 AM IST

"100 நாள் வேலை திட்டத்தை சாத்தியபடுத்தியது காங்கிரஸ்" - பிரசாரத்தில் குஷ்பு பேச்சு

100 நாள் வேலை திட்டத்தை சாத்தியப்படுத்தியது காங்கிரஸ் கட்சி என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு தெரிவித்தார்

நீட் தேர்வு பற்றிய அ.தி.மு.க. வாக்குறுதி பொய்யானது- முத்தரசன்
14 April 2019 5:12 AM IST

நீட் தேர்வு பற்றிய அ.தி.மு.க. வாக்குறுதி பொய்யானது"- முத்தரசன்

நீட் தேர்வு விவகாரத்தில் மக்களை அ.தி.மு.க. ஏமாற்றுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்

காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தது திமுக - துரைமுருகன்
14 April 2019 2:46 AM IST

"காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தது திமுக" - துரைமுருகன்

வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் காத்தவராயன் ஆகியோரை ஆதரித்து திமுக பொருளாளர் துரைமுருகன் குடியாத்தத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.

நீட் தேர்வு - பாஜக இரட்டை வேடம் - திராவிடர் கழக தலைவர் வீரமணி குற்றச்சாட்டு
14 April 2019 1:22 AM IST

"நீட் தேர்வு - பாஜக இரட்டை வேடம்" - திராவிடர் கழக தலைவர் வீரமணி குற்றச்சாட்டு

நீட் நுழைவுத்தேர்வு விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுவதாக திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி குற்றம்சாட்டியுள்ளார்.