"100 நாள் வேலை திட்டத்தை சாத்தியபடுத்தியது காங்கிரஸ்" - பிரசாரத்தில் குஷ்பு பேச்சு

100 நாள் வேலை திட்டத்தை சாத்தியப்படுத்தியது காங்கிரஸ் கட்சி என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு தெரிவித்தார்
x
மதுரை மாவட்டத்தின், அலங்காநல்லூர், பாலமேடு பகுதியில் தேனி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர் 100 நாள் வேலை திட்டத்தை சாத்தியப்படுத்தியது காங்கிரஸ் கட்சி என்றார்.

Next Story

மேலும் செய்திகள்