"காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தது திமுக" - துரைமுருகன்

வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் காத்தவராயன் ஆகியோரை ஆதரித்து திமுக பொருளாளர் துரைமுருகன் குடியாத்தத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.
காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தது திமுக - துரைமுருகன்
x
வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் காத்தவராயன் ஆகியோரை ஆதரித்து திமுக பொருளாளர் துரைமுருகன், குடியாத்தத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், குடியாத்தம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பாதாள சாக்கடை திட்டம், போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை கொண்டுவரப்படும் என்றார். காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை குடியாத்தம் பகுதிக்கு கொண்டு வந்தது திமுகதான் என துரைமுருகன் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்