நீங்கள் தேடியது "nationalnews"

11-ஆம் வகுப்பு - 2ம் தொகுதி புத்தகம் விற்பனை
30 Sept 2019 6:09 PM IST

11-ஆம் வகுப்பு - 2ம் தொகுதி புத்தகம் விற்பனை

11 ம் வகுப்பு பாடப்புத்தகங்கள் வாங்குவதற்காக சென்னை - டிபிஐ வளாகத்தில் ஏராளமான மாணவர்கள் மற்றும் பெற்றோர் குவிந்தனர்.

 கோ-  பேக் கருத்து திட்டமிட்டு பரப்பும் செயல் - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
30 Sept 2019 5:05 PM IST

" கோ- பேக்" கருத்து திட்டமிட்டு பரப்பும் செயல் - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

GOBACK MODI என்ற கருத்து திட்டமிட்டு சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்படுவதாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தான் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் குறைவு - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
30 Sept 2019 4:16 PM IST

தமிழகத்தில் தான் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் குறைவு - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் தான் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் விகிதம் குறைவாக உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நவ.1ல் மகா தீபத் திருவிழா கொடியேற்றம்
30 Sept 2019 3:33 PM IST

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நவ.1ல் மகா தீபத் திருவிழா கொடியேற்றம்

பஞ்ச பூதங்களுள் அக்னி தலமாக திகழும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது.

நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் இர்பானை தேடி மொரிசியஸ் விரைந்த தனிப்படை போலீசார்
30 Sept 2019 3:21 PM IST

நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் இர்பானை தேடி மொரிசியஸ் விரைந்த தனிப்படை போலீசார்

இர்பானை தேடி மொரிசியஸ் தீவுக்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.

தமிழிசை பாராட்டு விழாவில் பங்கேற்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
30 Sept 2019 3:04 PM IST

தமிழிசை பாராட்டு விழாவில் பங்கேற்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

சென்னை கோட்டூர்புரத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் கர்ப்பிணி பெண்களுக்கு சீர் வழங்கப்பட்டது.

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் மனு தாக்கல்
30 Sept 2019 2:49 PM IST

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் மனு தாக்கல்

விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் புகழேந்தி பிற்பகல் 1 மணி அளவில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

நாடு முழுவதும் நீட்தேர்வை இனியாவது ரத்து செய்ய வேண்டும் - தி.மு.க. எம்.பி. கனிமொழி கோரிக்கை
30 Sept 2019 2:35 PM IST

நாடு முழுவதும் நீட்தேர்வை இனியாவது ரத்து செய்ய வேண்டும் - தி.மு.க. எம்.பி. கனிமொழி கோரிக்கை

மத்திய அரசு இனியாவது நீட் தேர்வை ரத்து செய்ய உடனடியாக முன் வர வேண்டும் என தி.மு.க. எம்.பி. கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் இர்ஃபான் தந்தை முகமது சஃபி கைது
30 Sept 2019 6:57 AM IST

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் இர்ஃபான் தந்தை முகமது சஃபி கைது

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்ஃபான் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

பூந்தமல்லி அருகே இருசக்கர வாகனத்தை திருட முயற்சி -  திருடனை மடக்கி பிடித்த உரிமையாளர்
30 Sept 2019 6:33 AM IST

பூந்தமல்லி அருகே இருசக்கர வாகனத்தை திருட முயற்சி - திருடனை மடக்கி பிடித்த உரிமையாளர்

சென்னை பூந்தமல்லி அருகே இருசக்கர வாகனத்தை திருடி சென்ற திருடனை பொதுமக்களிடம் கையும் களவுமாக பிடிப்படுத்துள்ளனர்.

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் நவராத்திரி உற்சவம் - அன்னபூரணி கோலத்தில் பர்வதவர்த்தினி அம்பாள் தரிசனம்
30 Sept 2019 6:03 AM IST

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் நவராத்திரி உற்சவம் - அன்னபூரணி கோலத்தில் பர்வதவர்த்தினி அம்பாள் தரிசனம்

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு அம்பாள் பர்வதவர்த்தினி அன்னபூரணி கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

முதலமைச்சர் தொடங்கி வைத்த உடற்பயிற்சி கூடம் - கிராம மக்கள் உற்சாக வரவேற்பு
30 Sept 2019 5:56 AM IST

முதலமைச்சர் தொடங்கி வைத்த உடற்பயிற்சி கூடம் - கிராம மக்கள் உற்சாக வரவேற்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்த அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை அப்பகுதி மக்கள் ஏராளமானோர் பார்த்து ரசித்ததுடன் உடற்பயிற்சியும் மேற்கொண்டனர்.