தமிழிசை பாராட்டு விழாவில் பங்கேற்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
சென்னை கோட்டூர்புரத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் கர்ப்பிணி பெண்களுக்கு சீர் வழங்கப்பட்டது.
சென்னை கோட்டூர்புரத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில், கர்ப்பிணி பெண்களுக்கு சீர் வழங்கப்பட்டது. அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஜெயக்குமார், சரோஜா ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், வேட்பாளர்களுக்கு திமுக கொடுத்த தொகை எவ்வளவு என்ற உண்மையை, மத்திய அரசு வெளிக்கொண்டு வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு நடந்த பாராட்டு விழாவில், அதிமுக சார்பில் பங்கேற்காதது ஏன் என்பது குறித்தும், அப்போது அவர் விளக்கம் அளித்தார்.
Next Story