நீங்கள் தேடியது "MeToo"
15 Oct 2018 8:16 AM GMT
"பாலியல் ரீதியான புகார்கள் வெளியே வருவது வரவேற்கத்தக்கது" - நடிகர் கதிர்
பாலியல் ரீதியான புகார்கள் வெளியே வருவது வரவேற்கதக்கது என்று பரியேறும் பெருமாள் படத்தின் நாயகன் கதிர் தெரிவித்துள்ளார்.
14 Oct 2018 7:50 PM GMT
"பாடகி சின்மயிக்கு தற்போது எங்கிருந்து செல்வாக்கு வந்துள்ளது" - சீமான்
பாடகி சின்மயி விவகாரத்தில், வைரமுத்து மீதே அனைத்து கற்களும் வீசப்படுவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
14 Oct 2018 12:37 PM GMT
#MeToo பாலியல் குற்றச்சாட்டு - மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் விளக்கம்...
#MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் தனக்கு பாலியல் தொல்லை விடுத்ததாக பல பெண் பத்திரிகையாளர்கள் தெரிவித்த புகார்களுக்கு மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் விளக்கம் அளித்துள்ளார்.
14 Oct 2018 11:51 AM GMT
"இந்தியாவை மிரட்டினால் பாகிஸ்தான் துண்டிக்கப்படும்" - பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி
இந்தியாவுக்கு பாகிஸ்தான் மிரட்டல் விடுத்தால், உலகத்தின் தொடர்பில் இருந்து பாகிஸ்தான் துணடிக்கப்படும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.
14 Oct 2018 9:01 AM GMT
என் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யனாவை - சின்மயி புகார் தொடர்பாக கவிஞர் வைரமுத்து விளக்கம்...
சின்மயி புகார் தொடர்பாக கவிஞர் வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார்.
14 Oct 2018 2:06 AM GMT
பாலியல் தொல்லைகள் குறித்து விசாரிக்க தனிக் குழு அமைக்கப்படும் - விஷால்
திரைத்துறையில் பணிபுரியும் பெண்களுக்கு நேரும் பாலியல் கொடுமைகளை விசாரிப்பதற்காக, தனிக்குழு உருவாக்கப்படும் என நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்
14 Oct 2018 1:49 AM GMT
பிரபலங்கள் மீது ஆதாரமற்ற பாலியல் குற்றசாட்டுகளை கூறுவதா? - பொன்.ராதாகிருஷ்ணன்
ஆண்கள் மீது பெண்கள் ஆதாரமற்ற பாலியல் குற்றச்சாட்டுகளை கூறிவருவது, நாட்டின் தன்மையை கெடுக்கும் செயல் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
13 Oct 2018 10:54 AM GMT
அக்ஷய் குமார் பட இயக்குநர் மீது #MeToo புகார்
பாலியல் புகாரில் சிக்கிய இயக்குநரின் படத்தில் நடிக்க மாட்டேன் என அக்ஷய் குமார் கூறியதால் ஹவுஸ்ஃபுல் 4 படத்தில் இருந்து சஜித்கான் விலகியுள்ளார்.
12 Oct 2018 12:30 PM GMT
#MeToo எதிரொலி- விசாகா குழுக்களை அமைக்க உத்தரவு
பெண்கள் சந்திக்கும் பாலியல் கொடுமைகள் குறித்து விசாரிப்பதற்காக விஷாகா குழு அமைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
12 Oct 2018 5:01 AM GMT
"#MeToo - நியாயமான முறையில் சொல்லப்பட வேண்டும்" - கமல்ஹாசன்
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் நியாயமான முறையில் "மீ டூ" குறையை சொல்ல வேண்டும் என தெரிவித்தார்.