நீங்கள் தேடியது "met"

இயல்பை காட்டிலும் வடகிழக்கு பருவமழை அதிகம் - வானிலை தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல்
11 Feb 2020 1:28 AM IST

"இயல்பை காட்டிலும் வடகிழக்கு பருவமழை அதிகம்" - வானிலை தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல்

சென்னை வானிலை ஆய்வு மையத்தில் "பருவக்காற்று 2019" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இல்லை - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
14 Jan 2020 1:00 AM IST

"அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இல்லை" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரு தினங்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அடுத்த 24 மணிநேரத்தில் பருவமழை நிறைவுபெறும் - வானிலை மையம்
9 Jan 2020 3:58 PM IST

"அடுத்த 24 மணிநேரத்தில் பருவமழை நிறைவுபெறும்" - வானிலை மையம்

அடுத்த 24 மணி நேரத்தில் பருவமழை நிறைவு பெறும் என்றும், வடகிழக்கு பருவமழையில் இயல்பை விட 2 சதவீதம் அதிகம் மழை பெய்துள்ளது என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.

லட்சத்தீவு பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி - அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுவையில் லேசான மழைக்கு வாய்ப்பு
30 Dec 2019 4:50 PM IST

லட்சத்தீவு பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி - அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுவையில் லேசான மழைக்கு வாய்ப்பு

லட்சத்தீவு பகுதிகளில் நிலவிவரும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
21 Dec 2019 5:05 PM IST

"4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்ப சலனம் காரணமாக ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டிச.19 - ல் 4 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
17 Dec 2019 2:02 AM IST

"டிச.19 - ல் 4 மாவட்டங்களில் கனமழை" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

வளிமண்டல சுழற்சி - இன்று ஒரு நாள் மழை : வானிலை ஆய்வு மையம்
15 Dec 2019 4:09 AM IST

"வளிமண்டல சுழற்சி - இன்று ஒரு நாள் மழை" : வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று ஒரு நாள் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
14 Dec 2019 3:49 AM IST

"கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை எதிரொலி : தூத்துக்குடியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
1 Dec 2019 1:50 PM IST

கனமழை எதிரொலி : தூத்துக்குடியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கனமழை காரணமாக தூத்துக்குடியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
29 Nov 2019 10:49 AM IST

"3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு" - வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
28 Nov 2019 2:24 AM IST

பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

வெப்பச் சலனம் காரணமாக கடலூர்,நாகப்பட்டினம், காஞ்சிபுரம்,திருவாரூர், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அடுத்த 2 நாட்களுக்கு குமரிக்கடல் பகுதியில் சூறாவளி காற்று வீச வாய்ப்பு - புவியரசன்
25 Nov 2019 2:42 PM IST

"அடுத்த 2 நாட்களுக்கு குமரிக்கடல் பகுதியில் சூறாவளி காற்று வீச வாய்ப்பு" - புவியரசன்

அடுத்த இரண்டு நாட்களுக்கு குமரி கடலில் சூறாவளி காற்று வீச வாய்ப்பிருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அறிவுறுத்தியுள்ளார்.