நீங்கள் தேடியது "Marina Memorial"
20 Sept 2018 12:05 AM IST
கருணாநிதி நினைவிடம் குறித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கத்திற்கு கனிமொழி பதிலடி
கருணாநிதி நினைவிடம் குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ வெளியிட்ட விளக்கத்திற்கு, திமுக மகளிர் அணி செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி பதிலளித்துள்ளார்.
19 Sept 2018 10:53 PM IST
"கருணாநிதி நினைவிடம் குறித்து பேசியது ஏன்?" அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்
மெரீனாவில் கருணாநிதி நினைவிடத்திற்கு இடம் அளித்தது குறித்து, சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டது ஏன் என்பதற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார்.
18 Aug 2018 1:28 PM IST
"ஜெயலலிதா நினைவிட வழக்குகளை எதிர்க்காதது ஏன்?"- ரஜினிகாந்துக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கேள்வி
ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிராக வழக்குகள் போடப்பட்டபோது, ரஜினிகாந்த் எதிர்க்காதது ஏன் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கேள்வி எழுப்பி உள்ளார்.
14 Aug 2018 4:14 PM IST
மெரினா வழக்கில் சாதகமான தீர்ப்பு வராமல் போயிருந்தால் கருணாநிதிக்கு அருகில் என்னை புதைத்திருப்பீர்கள் - ஸ்டாலின் கண்ணீர் பேச்சு.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் ஆசையை நிறைவேற்ற எதையும் இழக்க தயாராக இருந்ததாகவும், அதனால் முதலமைச்சரை நேரில் சந்தித்து மெரினாவில் இடம் ஒதுக்க கோரிக்கை விடுத்ததாகவும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
13 Aug 2018 8:27 AM IST
திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி
திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில், நடிகர் விஜய் அஞ்சலி செலுத்தினார்
9 Aug 2018 10:09 PM IST
ஆயுத எழுத்து 09.08.2018 - கருணாநிதி சந்தித்த சோதனைகளும் சாதனைகளும்
ஆயுத எழுத்து 09.08.2018 - கருணாநிதி சந்தித்த சோதனைகளும் சாதனைகளும் சிறப்பு விருந்தினராக : மா.சுப்ரமணியன்,திமுக எம்.எல்.ஏ // குறளார் கோபிநாத், அதிமுக // ப்ரியன், பத்திரிகையாளர்...
9 Aug 2018 8:44 PM IST
ஆளைப் பார்த்தே எடை போடுவார் கருணாநிதி - நண்பர் முத்து
திமுக தலைவராக இருந்த கருணாநிதி விவசாயிகளுக்கான நில உரிமையை பெற்றுத் தந்தவர் என அவரது நண்பர் கவுண்டம்பட்டி முத்து உருக்கமாக தெரிவித்துள்ளார்.
9 Aug 2018 4:36 PM IST
கருணாநிதி நினைவிடத்தில் திரிஷா அஞ்சலி...
மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் நடிகை திரிஷா அஞ்சலி.
9 Aug 2018 2:54 PM IST
ஸ்டெர்லைட் மாசு - ஆதாரம் என்ன?
ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் மாசு தொடர்பான அறிவியல்பூர்வ ஆதாரங்கள் என்ன? - வரும் 20ம் தேதிக்குள் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
9 Aug 2018 1:22 PM IST
"கருணாநிதி மரணம் : ஈடு செய்ய முடியாத துக்க தினம்" - இளையராஜா
"தூய தமிழில் வசனங்கள் தந்த கடைசி வசனகர்த்தா" - இளையராஜா
9 Aug 2018 8:56 AM IST
"தகப்பனுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்ய வந்தேன்" - வைரமுத்து பேட்டி
கருணாநிதி நினைவிடத்தில் வைரமுத்து அஞ்சலி மகன்களுடன் வந்து சடங்குகள் செய்தார்.