கருணாநிதி நினைவிடத்தில் திரிஷா அஞ்சலி...
மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் நடிகை திரிஷா அஞ்சலி.
நடிகை திரிஷா, சென்னை - மெரீனாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்திற்கு வந்து மலர் தூவி, அஞ்சலி செலுத்தினார். கருணாநிதியின் மறைவு, அரசியல் மற்றும் திரையுலகிற்கு பேரிழப்பு என்று பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை திரிஷா தெரிவித்தார்.
Next Story