நீங்கள் தேடியது "Mamallapuram"

மாமல்லபுரம் நினைவுச் சின்னங்கள் பராமரிப்பு - மார்ச்-11க்குள் அறிக்கை அளிக்க அரசுக்கு உத்தரவு
25 Feb 2020 4:19 PM IST

மாமல்லபுரம் நினைவுச் சின்னங்கள் பராமரிப்பு - மார்ச்-11க்குள் அறிக்கை அளிக்க அரசுக்கு உத்தரவு

மாமல்லபுரத்தை அழகுபடுத்த தேவைப்படும் நிதி குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு கூட்டத்தில் விவாதித்த விவரங்கள் என்ன என்று, சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மாமல்லபுரம் : கடும் பனிமூட்டம் - ரம்மியமாக காட்சி அளித்த கடற்கரை கோயில்
30 Jan 2020 4:03 PM IST

மாமல்லபுரம் : கடும் பனிமூட்டம் - ரம்மியமாக காட்சி அளித்த கடற்கரை கோயில்

மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலையில் கடும் பனி மூட்டம் காணப்பட்டது.

மாமல்லபுரம் நினைவுச் சின்னங்கள் பராமரிப்பு - மத்திய, மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
22 Jan 2020 3:22 PM IST

மாமல்லபுரம் நினைவுச் சின்னங்கள் பராமரிப்பு - மத்திய, மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மாமல்லபுரத்தை அழகுபடுத்துவதற்கு தேவைப்படும் நிதி குறித்து விவாதித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் - ரூ.20 லட்சம் வருவாய் ஈட்டிய தொல்லியல் துறை
22 Jan 2020 3:07 PM IST

மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் - ரூ.20 லட்சம் வருவாய் ஈட்டிய தொல்லியல் துறை

மாமல்லபுரம் கடற்கரை கோயில் ஐந்துரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை கண்டுகளிக்க நாற்பது ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சைக்கிளில் வலம் வரும் ஃபிரான்ஸ் தம்பதி - சுற்றுச்சூழல் மாசை தடுக்க சைக்கிளில் விழிப்புணர்வு
19 Jan 2020 3:38 AM IST

சைக்கிளில் வலம் வரும் ஃபிரான்ஸ் தம்பதி - சுற்றுச்சூழல் மாசை தடுக்க சைக்கிளில் விழிப்புணர்வு

சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு பிரான்ஸ் நாட்டு தம்பதி நவீன சைக்களில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

ரம்மியமாக காட்சியளிக்கும் கேனேரி குளம் : படகு குழாம் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த கோரிக்கை
18 Dec 2019 12:58 PM IST

ரம்மியமாக காட்சியளிக்கும் கேனேரி குளம் : படகு குழாம் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த கோரிக்கை

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, மாமல்லபுரம் கேனேரி குளத்தில், படகு குழாம் அமைக்கும் திட்டத்தை, பொதுப்பணித்துறை அறிவித்திருந்தது.

நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற உத்தரவு : நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஆட்சியர் ஆய்வு
14 Dec 2019 4:01 AM IST

நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற உத்தரவு : நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஆட்சியர் ஆய்வு

மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை பாதுகாக்கவும், சுகாதார வசதிகளை மேம்படுத்த கோரியும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், செங்கல்பட்டு ஆட்சியர் ஜான்லூயிஸ் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

மாமல்லபுரம் : எங்கும் ஏறலாம்..எங்கும் இறங்கலாம்... பேருந்து சேவை
30 Nov 2019 10:28 AM IST

மாமல்லபுரம் : எங்கும் ஏறலாம்..எங்கும் இறங்கலாம்... பேருந்து சேவை

மாமல்லபுரத்தில், புராதன சின்னங்களை கண்டுகளிக்க சுற்றுலாத்துறை சார்பில் எங்கும் ஏறலாம் - எங்கும் இறங்கலாம் என்ற பேருந்து சேவை துவக்கப்பட்டது.

மாமல்லபுரத்திற்கு 2 லட்சம் சீன நாட்டினர் வர உள்ளனர்
16 Nov 2019 1:25 PM IST

மாமல்லபுரத்திற்கு 2 லட்சம் சீன நாட்டினர் வர உள்ளனர்

சீன அதிபர் வருகையை தொடர்ந்து மாமல்லபுரம் வர 2 லட்சத்துக்கும் அதிகமான அந்நாட்டு விசா கோரி விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாமல்லபுரத்தை அழகுபடுத்த நடவடிக்கை என்ன
12 Nov 2019 11:14 AM IST

மாமல்லபுரத்தை அழகுபடுத்த நடவடிக்கை என்ன

புகைப்பட ஆதாரத்தோடு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது

கடல் சார் ஆய்வுகளில் தமிழகம் முன்னோடி - வெங்கையா நாயுடு
3 Nov 2019 1:21 PM IST

"கடல் சார் ஆய்வுகளில் தமிழகம் முன்னோடி" - வெங்கையா நாயுடு

நாட்டில் நிலவி வரும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க கடல் நீரை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

தலைவர்கள் வருகைக்கு பிறகு மாமல்லபுரத்தில் குவியும் சுற்றுலா பயணிகள்
3 Nov 2019 12:18 PM IST

தலைவர்கள் வருகைக்கு பிறகு மாமல்லபுரத்தில் குவியும் சுற்றுலா பயணிகள்

இருநாட்டு தலைவர்கள் வருகைக்கு பிறகு மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது