மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் - ரூ.20 லட்சம் வருவாய் ஈட்டிய தொல்லியல் துறை

மாமல்லபுரம் கடற்கரை கோயில் ஐந்துரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை கண்டுகளிக்க நாற்பது ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் - ரூ.20 லட்சம் வருவாய் ஈட்டிய தொல்லியல் துறை
x
மாமல்லபுரம் கடற்கரை கோயில், ஐந்துரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை கண்டுகளிக்க நாற்பது ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், பொங்கல் விடுமுறைக்கு அங்கு குவிந்த சுற்றுலா பயணிகளால், கடந்த 15, 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் மட்டும், தொல்லியல் துறைக்கு, 20 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இதன் மூலம், தாஜ்மகாலுக்கு அடுத்த படியாக, அதிக பார்வையாளர் கட்டணம் வசூலாகும் இடமாக, தொடர்ந்து 2-வது இடத்தில் திகழ்கிறது மாமல்லபுரம்.

Next Story

மேலும் செய்திகள்