நீங்கள் தேடியது "madurai high court"
30 Oct 2018 8:51 AM IST
"பறிமுதல் செய்யப்பட்ட மணல் லாரிகளை அதிகாரிகள் விடுவிக்க முடியாது" - உயர்நீதிமன்றம்
பறிமுதல் செய்யப்பட்ட மணல் லாரிகளை இனிமேல் அதிகாரிகள் விடுவிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
25 Oct 2018 6:31 PM IST
ஸ்டெர்லைட் ஆலையின் இறக்குமதி விபரத்தை தாக்கல் செய்ய கலால் துறைக்கு அதிரடி உத்தரவு
ஸ்டெர்லைட் ஆலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மூலப்பொருட்களின் விபரத்தை தாக்கல் செய்யுமாறு கலால் துறைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிடப்பட்டுள்ளது.
12 Oct 2018 8:54 AM IST
கீழடி பொருட்களை மத்திய தொல்லியல் துறையிடம் வழங்கக் கூடாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை
கீழடி அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை, மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளரிடம் வழங்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
6 Oct 2018 7:38 AM IST
"மொட்டப்பாறை பகுதியில் தடுப்பணை கட்டிய ஒப்பந்ததாரர் யார்?" - உயர்நீதிமன்றம்
வைகை நதியில் மொட்டப்பாறை பகுதியில் தடுப்பணை கட்டிய ஒப்பந்ததாரர் யார், தடுப்பணை கட்ட எவ்வளவு செலவிடப்பட்டது என்பது குறித்த முழு விவரங்களையும் அறிக்கையாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
26 Sept 2018 7:18 PM IST
"மதுரை 293வது ஆதினமாக நித்தியானந்தா தொடரலாம்" - உயர்நீதிமன்ற மதுரை கிளை
மதுரை ஆதீன மடத்தின் 293- வது ஆதீனமாக நித்தியானந்தா பணியாற்றலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.
26 Sept 2018 5:26 PM IST
அணுஉலை எதிர்ப்பாளர்கள் மீதான வழக்குகள்-தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கக் கோரிய விவகாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
17 Sept 2018 3:06 AM IST
தினசரி சந்தையில் ஆய்வு செய்த உயர்நீதிமன்ற நீதிபதி...
வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டையில் உள்ள தினசரி சந்தை கழிவுகளை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி நேரில் ஆய்வு செய்தார்.
10 Sept 2018 3:29 PM IST
மணல் அள்ள தடை விதிக்க கோரி வழக்கில் விருதுநகர் ஆட்சியருக்கு நோட்டீஸ்
ஆற்று மணல் அள்ளுவதற்கு இடைக்காலத் தடை விதிக்க கோரிய வழக்கில், மாவட்ட ஆட்சியருக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
4 Sept 2018 4:10 PM IST
15-ஆம் தேதிக்குள் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு பிறமொழிப் பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் - தமிழக அரசு
செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கும் பிறமொழிப் பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது.
1 Aug 2018 11:32 AM IST
"குற்றம் செய்யாதவரை தண்டிக்க கூடாது" - நேரில் ஆஜரான தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுரை
"குற்றம் செய்யாதவரை தண்டிக்க கூடாது" - நேரில் ஆஜரான தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுரை
31 July 2018 12:27 PM IST
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: இது ஜனநாயக நாடா?, போலீஸ் சர்வாதிகார நாடா? - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: இது ஜனநாயக நாடா?, போலீஸ் சர்வாதிகார நாடா? - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி
26 July 2018 10:27 AM IST
ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் பாதிப்பா? - பட்டியலிடுகிறார் ஹெச். ராஜா
ஸ்டெர்லைட் விவகாரம் - சீமான், மன்சூர் அலிகான் மீது ஹெச். ராஜா விமர்சனம்