நீங்கள் தேடியது "machine"
5 Oct 2024 5:34 AM GMT
டைம் மிஷின் மூலம் இளமையாக்குவதாக முதியவர்களுக்கு வலை
28 Sep 2024 5:34 PM GMT
அதி நவீன இரட்டை சுத்திகரிப்பு இயந்திரத்தை துவக்கிய SKM பூர்ணா
4 March 2024 8:29 AM GMT
கை நழுவிய மறுநொடி கட்டிங் மிஷினால் அறுந்த கழுத்து.. பறிபோன உயிர்
24 Jun 2021 9:43 PM GMT
ஏடிஎம் மிஷினில் கள்ள நோட்டு டெபாசிட்.. "கலர் ஜெராக்ஸ் எடுத்து டெபாசிட் செய்தோம்"
புதுக்கோட்டை அருகே ஏடிஎம் மிஷினில் 60 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு டெபாசிட் செய்த விவகாரத்தில், 2 பேர் கைது
24 May 2021 12:41 PM GMT
முதுகில் பொருத்தப்படும் பறக்கும் எந்திரம் - பிரிட்டன் கடற்படை சோதனை வெற்றி
மனிதர்களை விண்ணில் பறக்க செய்யும் ஜெட் சூட் எனப்படும் மிக நவீன எந்திரம், பிரிட்டனில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. இதைப் பற்றி ஒரு தொகுப்பு
13 May 2021 2:13 AM GMT
1 மணி நேரத்தில் 140 மெ.டன் ஆக்ஸிஜன் உற்பத்தி : இயந்திரத்தை சீரமைக்க உத்தரவிடக்கோரி வழக்கு... வழக்கை ஒத்திவைத்த தலைமை நீதிபதி அமர்வு
திருச்சி பெல் நிறுவனத்தில் ஒரு மணி நேரத்தில் 140 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தயாரிக்கக் கூடிய இயந்திரத்தை சரி செய்யக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதில் அளிப்பதன் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.
3 Feb 2019 4:41 AM GMT
சூரிய சக்தி மூலம் இயங்கும் குளிர்பதன இயந்திரம் : என்.ஐ.டி மாணவர்கள் அசத்தல் கண்டுபிடிப்பு
திருச்சி அருகே சூரிய சக்தி மூலம் இயங்கும் குளிர்பதன இயந்திரத்தை என்.ஐ.டி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
31 Jan 2019 7:29 AM GMT
பிளாஸ்டிக்கை அழிக்க மறுசுழற்சி இயந்திரம் : செயல்பாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
பிளாஸ்டிக் பாட்டில் உள்ளிட்டவைகளை அழிக்க நவீன மறுசுழற்சி இயந்திரத்தின் செயல்பாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
14 Nov 2018 8:57 AM GMT
சேலம் : ரூ.10 லட்சம் மதிப்பில் டெங்கு கொசு ஒழிப்பு இயந்திரம்
சேலம் மாவட்டம் ஓமலூர் பேரூராட்சி அலுவலகத்தில் டெங்கு காய்ச்சலை குறைக்க ரூ.10 லட்சம் மதிப்பில் டெங்கு கொசு ஒழிப்பு இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது .
9 Nov 2018 6:55 PM GMT
5 ஆம் வகுப்பு வரை படித்த விவசாயியின் சாதனை
விவசாயிகளின் வேலையை மிச்சப்படுத்தும் ஒரு கருவி
27 Oct 2018 1:30 PM GMT
'பல்ஸ்' பார்க்கும் ஆட்சியர் அலுவலகம்...
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள உடல் பரிசோதனை கருவிகளுக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.