நீங்கள் தேடியது "m k stalin"
6 Jun 2019 12:49 PM IST
தமிழை மற்ற மாநிலங்களில் படிக்கக் கூடாதா? - அமைச்சர் ஜெயக்குமார்
தமிழை பரவ செய்யும் நல்ல எண்ணத்தில் முதலமைச்சர் ட்விட்டரில் கருத்து பதிவிட்டதாகவும், ஆனால் சிலர் அதை அரசியலாக்கியதால் பதிவை நீக்கியதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
5 Jun 2019 5:24 PM IST
தலைவனுக்கு வெற்றிடமா...? - ஸ்டாலின் vs தமிழிசை
தலைவனுக்கு தமிழ்நாட்டில் வெற்றிடம் இல்லை, நான் இருக்கிறேன் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பேசிய நிலையில், மிகப்பெரிய தலைவர் என்பதை ஸ்டாலின் பிரதிபலிக்கவில்லை என தமிழிசை விமர்சித்துள்ளார்.
5 Jun 2019 3:58 PM IST
தமிழ்ப் புத்தகத்தில் சர்ச்சை : பாரதியார் தலைப்பாகையில் காவி... - தமிழிசை விளக்கம்
பாடப்புத்தக அட்டையில் பாரதியார் தலைப்பாகை காவி நிறத்தில் இருப்பதன் பின்னணியில் பா.ஜ.க. தூண்டுதல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், காவி நிறம் என்றாலே மதம் சார்ந்தது என சொல்வது சரியில்லை என தமிழிசை விளக்கம் அளித்துள்ளார்.
5 Jun 2019 3:50 PM IST
இருமொழி கொள்கையில் திமுக உறுதியாக உள்ளது - ஆர்.எஸ்.பாரதி
பிற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக சேருங்கள் என சொல்வதன் மூலம் மும்மொழிக்கொள்கையை முதலமைச்சர் பழனிசாமி மறைமுகமாக ஆதரிப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
5 Jun 2019 3:27 PM IST
"வாக்குசீட்டு முறையே சிறந்தது" - திருநாவுக்கரசர்
வாக்குசீட்டு முறையை சிறந்தது என்று திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
5 Jun 2019 12:53 PM IST
"மதநல்லிணக்கத்துக்காக பாடுபட்டவர் காயிதே மில்லத்" - வைகோ புகழாரம்
காயிதே மில்லத்தின் 124-வது பிறந்த நாளையொட்டி, அவரின் நினைவிடத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மரியாதை செலுத்தினார்.
5 Jun 2019 12:50 PM IST
காயிதே மில்லத் 124 - வது பிறந்த நாள் விழா : தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மரியாதை
காயிதே மில்லத்தின் 124 -ம் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி பெரிய மசூதி வளாகத்தில் உள்ள அவருடைய நினைவிடத்தில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மற்றும் அக்கட்சி மூத்த தலைவர்கள் மலர் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினர்.
5 Jun 2019 7:43 AM IST
இரட்டை இலை எங்கு இருக்கிறதோ அங்கு தான் இருப்போம் - கலைச்செல்வன், எம்எல்ஏ
விருத்தாசலம் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ கலைச்செல்வன், மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வனை சந்தித்து தொகுதி வளர்ச்சிப் பணிகள் குறித்து மனு அளித்தார்.
4 Jun 2019 11:05 PM IST
"மதவாத சக்திகளுக்கு தமிழகத்தில் இடமில்லை" - மு.க. ஸ்டாலின்
ரம்ஜான் பண்டிகையையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின் சென்னையில் உள்ள தனது கெளத்தூர் தொகுதிக்குட்பட்ட இஸ்லாமிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
4 Jun 2019 3:49 PM IST
10 ஆயிரம் கோடி ரூபாய் விவசாய கடன் வழங்க இலக்கு - அமைச்சர் செல்லூர் ராஜு
விவசாயிகளுக்கு 10,000 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பணிகள் நடந்து வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்
3 Jun 2019 11:00 PM IST
(03/06/2019) ஆயுத எழுத்து : எதை நோக்கி கழக கூட்டங்கள்...?
சிறப்பு விருந்தினராக - கோவை சத்யன் - அ.தி.மு.க // புகழேந்தி - அ.ம.மு.க // ஜெகதீஷ் - அரசியல் விமர்சகர் // வைத்தியலிங்கம் - திமுக
3 Jun 2019 5:51 PM IST
"இந்தி கட்டாயமில்லை" : ''திருத்தம்'' என்பது ஏமாற்று வேலை - கி. வீரமணி புகார்
மத்தியில் ஆளும் பாஜக அரசு, மும்மொழி திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு பின்னர், இந்தி கட்டாயமில்லை என திருத்தம் கூறுவது ஏமாற்று வேலை என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார்.