"மதவாத சக்திகளுக்கு தமிழகத்தில் இடமில்லை" - மு.க. ஸ்டாலின்

ரம்ஜான் பண்டிகையையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின் சென்னையில் உள்ள தனது கெளத்தூர் தொகுதிக்குட்பட்ட இஸ்லாமிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
மதவாத சக்திகளுக்கு தமிழகத்தில் இடமில்லை - மு.க. ஸ்டாலின்
x
ரம்ஜான் பண்டிகையையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின், சென்னையில் உள்ள தனது கெளத்தூர் தொகுதிக்குட்பட்ட   இஸ்லாமிய மக்களுக்கு நலத்திட்ட  உதவிகளை வழங்கினார். சென்னை பெரவள்ளூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 1500 பேருக்கு பரிசு பை மற்றும் கல்வி தொழில் சார்ந்த நலதிட்ட உதவிகளையும் ஸ்டாலின் வழங்கினார்.  பின்னர், நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், தமிழ்நாட்டில் மதவாத சக்திகளுக்கு இடமில்லை என்பதை, கடந்த மக்களவை  தேர்தல் முடிவுகள் நிரூபித்து காட்டியதாக கூறினார்

Next Story

மேலும் செய்திகள்