நீங்கள் தேடியது "Lok Sabha"

எண்ணெய் கிணறு அமைக்கும் அனுமதியை ரத்து செய்க - எம்.பி. திருமாவளவன்
17 July 2019 2:02 PM IST

"எண்ணெய் கிணறு அமைக்கும் அனுமதியை ரத்து செய்க" - எம்.பி. திருமாவளவன்

தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் புதிய அனுமதிகளை மத்திய அரசு, ரத்து செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும் எம்.பி.யுமான திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

மதுரை - போடி ரயில் பாதையின் நிலை என்ன? - அதிமுக எம்.பி. ரவீந்திரநாத்குமார் மக்களவையில் கேள்வி
17 July 2019 1:45 PM IST

மதுரை - போடி ரயில் பாதையின் நிலை என்ன? - அதிமுக எம்.பி. ரவீந்திரநாத்குமார் மக்களவையில் கேள்வி

மதுரை முதல் போடிநாயக்கனூர் வரையிலான ரயில்பாதை பணி எப்போது நிறைவுபெறும்? என அதிமுக எம்.பி. ரவீந்திரநாத்குமார், மக்களவையில் கேள்வி எழுப்பினார்.

நீட் விவகாரம் : மக்களவையில் ஆ.ராசா கேள்வி - மத்திய அமைச்சர் பதில்
15 July 2019 6:15 PM IST

நீட் விவகாரம் : மக்களவையில் ஆ.ராசா கேள்வி - மத்திய அமைச்சர் பதில்

நீட் தேர்வில் இருந்து தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை என்று மக்களவையில் மத்திய அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் தெரிவித்தார்.

எம்.பி.க்கள் கிராமங்களை தத்தெடுத்து உதவ வேண்டும் - நிர்மலா சீதாராமன் பேச்சு
15 July 2019 2:43 PM IST

"எம்.பி.க்கள் கிராமங்களை தத்தெடுத்து உதவ வேண்டும்" - நிர்மலா சீதாராமன் பேச்சு

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிராமங்களை தத்தெடுத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் செயல்பட்டு - ஸ்டாலின் பெருமிதம்
14 July 2019 2:44 PM IST

"மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் செயல்பட்டு" - ஸ்டாலின் பெருமிதம்

தமிழக மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் செயல்பட்டு வருவதாக ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துளார்.

முக்கிய பிரச்சினைகளை பேச தவறிய பட்ஜெட் - இந்திய கம்யூ. உறுப்பினர் டி.ராஜா பேச்சு
11 July 2019 2:59 PM IST

"முக்கிய பிரச்சினைகளை பேச தவறிய பட்ஜெட்" - இந்திய கம்யூ. உறுப்பினர் டி.ராஜா பேச்சு

மத்திய பட்ஜெட்டில், பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்த பேச அரசு தவறிவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.

பாரதியார் பாடலை பாடி நிர்மலா சீதாராமனை பாராட்டிய ப. சிதம்பரம்
11 July 2019 2:40 PM IST

பாரதியார் பாடலை பாடி நிர்மலா சீதாராமனை பாராட்டிய ப. சிதம்பரம்

இந்தியாவின் முதல் பெண் நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன், பட்ஜெட் தாக்கல் செய்ததில் பெருமை அடைவதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் பாராட்டினார்.

அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து திருமாவளவன் மனு
10 July 2019 7:37 AM IST

அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து திருமாவளவன் மனு

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் எம்.பி. ஆகியோர் டெல்லியில் சந்தித்தனர்.

புதிய ஓய்வூதிய திட்ட பயனாளிகள் தேர்வு : மக்களவையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி கேள்வி
8 July 2019 1:50 PM IST

புதிய ஓய்வூதிய திட்ட பயனாளிகள் தேர்வு : மக்களவையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி கேள்வி

புதிய ஓய்வூதிய திட்டத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களை தேர்வு செய்வது எந்த அடிப்படையில் என மக்களவையில், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பினார்.

மத்திய அரசு ராணுவத்தை கொண்டு வந்தாலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்போம் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
7 July 2019 11:49 AM IST

"மத்திய அரசு ராணுவத்தை கொண்டு வந்தாலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்போம்" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

மத்திய அரசு ராணுவத்தை கொண்டு வந்தாலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்போம் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

ஆதார் சட்டத்திருத்த மசோதா : மக்களவையில் அதிமுக ஆதரவு
5 July 2019 10:13 AM IST

ஆதார் சட்டத்திருத்த மசோதா : மக்களவையில் அதிமுக ஆதரவு

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட ஆதார் சட்டத் திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.

தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டம் : ஊக்கத்தொகையை மத்திய அரசு உயர்த்த வேண்டும் - விஜிலா சத்தியானந்த்
5 July 2019 9:06 AM IST

தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டம் : "ஊக்கத்தொகையை மத்திய அரசு உயர்த்த வேண்டும்" - விஜிலா சத்தியானந்த்

தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றும் பணியாளர்களுக்கு வழங்கப்படுகின்ற ஊக்கத்தொகையை மத்திய அரசு உயர்த்த வேண்டும் என அதிமுக வலியுறுத்தியுள்ளது.