நீங்கள் தேடியது "lockdown"
5 May 2020 4:09 PM IST
கொரோனாவிலிருந்து மீண்ட 3 பேர் - பழைய நிலைக்கு திரும்பிய தடை செய்யப்பட்ட பகுதி
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒளலப் சாகிப் தெருவில் கடந்த 3 ஆம் தேதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
5 May 2020 3:37 PM IST
ஊரடங்கை 37 குழந்தைகளுடன் சமாளிக்கும் குடும்பம் - உற்சாகம் ததும்ப வீடெங்கும் குழந்தைகள்...
ஊரடங்கில் வீட்டில் இருக்கும் குழந்தைகளை சமாளிக்க திண்டாடும் பெற்றோருக்கு மத்தியில் சுமார் 37 குழந்தைகளுடன் கொரோனாவை ஒற்றுமையாக சமாளித்து வரும் தம்பதியர்
5 May 2020 3:30 PM IST
துருக்கியில் ஊரடங்கு உத்தரவு நீடிப்பு - உலா வந்த செம்மறி ஆடுகள்
துருக்கியின் சாம்சன் நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய சாலைகளில் நூற்றுக்கும் அதிகமான செம்மறி ஆடுகள் உலா வந்தன.
5 May 2020 3:26 PM IST
"நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 26- ம் தேதி நடைபெறும்" - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு
வருகிற ஜூலை மாதம் 26-ம் தேதி நீட் தேர்வுகள் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
5 May 2020 1:58 PM IST
"சென்னையில் மதுக்கடைகள் திறக்கப்படாது" - தமிழக அரசு திட்டவட்டமாக அறிவிப்பு
சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என தமிழக அரசு தெளிவுப்படுத்தியுள்ளது.
4 May 2020 11:48 PM IST
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இரு பெண்களுக்கு கொரோனா தொற்று
இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத மாவட்டமாக இருந்த கிருஷ்ணகிரியில், இரண்டு பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4 May 2020 11:46 PM IST
தமிழகத்தில் மே 7 முதல் டாஸ்மாக் திறப்பு...
தமிழகத்திலும் டாஸ்மாக் மதுபானக்கடைகளை 44 நாட்களுக்கு பிறகு, மே 7-ஆம் தேதி முதல் திறக்க தமிழக அரசு முடிவு செய்து அறிவித்துள்ளது
4 May 2020 11:15 PM IST
கோயம்பேடு சந்தை நாளை முதல் தற்காலிகமாக மூடல்
கோயம்பேடு வியாபாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் மக்களின் பாதுகாப்பு கருதி கோயம்பேடு சந்தை நாளை முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது.
4 May 2020 10:56 PM IST
(04/05/2020) ஆயுத எழுத்து : கொரோனா சந்தையான கோயம்பேடு... அடுத்து என்ன...?
சிறப்பு விருந்தினராக - மருது அழகுராஜ், அதிமுக// கருணாநிதி, காவல்துறை(ஓய்வு)//முத்துகுமார், வியாபாரிகள் சங்கம்// நடிகை கஸ்தூரி, செயற்பாட்டாளர்//
4 May 2020 9:20 PM IST
தமிழகத்தில் மேலும் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு - மொத்த எண்ணிக்கை 3550 ஆக அதிகரிப்பு
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
4 May 2020 3:42 PM IST
வாகனங்களால் ஸ்தம்பிக்கும் சாலைகள் - தாம்பரம், பெருங்களத்தூரில் மக்கள் நடமாட்டம் அதிகம்
சென்னை தாம்பரம் அருகே பெருங்களத்தூரில் ஜிஎஸ்டி சாலையில் இன்று காலை முதலே ஏராளமான வாகனங்களில் பொதுமக்கள் சென்று வருகின்றனர்.
3 May 2020 11:46 PM IST
வெளிமாநில தொழிலாளர்கள் திடீர் போராட்டம் - சொந்த ஊருக்கு அனுப்ப கோரி போராட்டம்
தெலங்கானா மாநிலம், ஹைதராபத்தில் உள்ள புறநகர் பகுதியான டோலிசவுகியில், சொந்த ஊருக்கு அனுப்ப கோரி ஏராளமான வெளிமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.