கொரோனாவிலிருந்து மீண்ட 3 பேர் - பழைய நிலைக்கு திரும்பிய தடை செய்யப்பட்ட பகுதி

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒளலப் சாகிப் தெருவில் கடந்த 3 ஆம் தேதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கொரோனாவிலிருந்து மீண்ட 3 பேர் - பழைய நிலைக்கு திரும்பிய தடை செய்யப்பட்ட பகுதி
x
சென்னை திருவல்லிக்கேணியில், உள்ள ஒளலப் சாகிப் தெருவில் கடந்த 3 ஆம் தேதி, ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது  உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த மாதம் 5 ஆம் தேதி முதல் அந்த தெருவின் உட்பகுதி, தடை செய்யப்பட்ட பகுதியாக  அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மூவரும் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 28 நாட்கள் தடை முடிந்த சூழலில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அப்போது மாநகராட்சியின் துப்புரவு பணியாளர்களுக்கு, பொதுமக்கள் கைதட்டி கவுரவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்