நீங்கள் தேடியது "Local Body Election"

துணை தலைவர் தேர்தலின் போது வாக்களிக்க விடாமல் கடத்தினர் - திமுகவினர் மீது காங்கிரஸ் பெண் கவுன்சிலர் புகார்
14 Jan 2020 12:13 AM IST

"துணை தலைவர் தேர்தலின் போது வாக்களிக்க விடாமல் கடத்தினர்" - திமுகவினர் மீது காங்கிரஸ் பெண் கவுன்சிலர் புகார்

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க வந்த தம்மை, திமுகவினர் கடத்தி சென்று கொடுமைப்படுத்தியதாக, காங்கிரஸ் பெண் கவுன்சிலர் புகார் அளித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் சிசிடிவி கேமரா வைக்கவில்லை என்றால், திமுக வெற்றி பெற்றிருக்க முடியாது - ஸ்டாலின்
14 Jan 2020 12:07 AM IST

உள்ளாட்சி தேர்தலில் சிசிடிவி கேமரா வைக்கவில்லை என்றால், திமுக வெற்றி பெற்றிருக்க முடியாது - ஸ்டாலின்

உள்ளாட்சி தேர்தலில் சிசிடிவி கேமரா வைக்கவில்லை என்றால், திமுக வெற்றி பெற்றிருக்க முடியாது என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் காங். ஒத்துழைப்பு தரவில்லை - ஈஸ்வரன், கொங்குநாடு மக்கள் கட்சி
12 Jan 2020 4:55 PM IST

"உள்ளாட்சி தேர்தலில் காங். ஒத்துழைப்பு தரவில்லை" - ஈஸ்வரன், கொங்குநாடு மக்கள் கட்சி

திமுக கூட்டணியில் எந்த உரசலும் கிடையாது என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொது செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஒன்றியக்குழு தலைவராக பட்டதாரி இளைஞர் வெற்றி
12 Jan 2020 9:28 AM IST

ஒன்றியக்குழு தலைவராக பட்டதாரி இளைஞர் வெற்றி

திருச்சி வையம்பட்டி ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில், தி.மு.க சார்பில் போட்டியிட்ட 31 வயதான இளம் பொறியியல் பட்டதாரி குணசீலன் வெற்றி பெற்றார்.

மடத்து பிரச்சினையில் கைதாகி சிறை சென்றவர் ஜாமினில் வந்து பதவியேற்பு
12 Jan 2020 9:25 AM IST

மடத்து பிரச்சினையில் கைதாகி சிறை சென்றவர் ஜாமினில் வந்து பதவியேற்பு

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே சிறை சென்றவர், ஜாமீனில் வந்து ஊராட்சி தலைவராக பதவியேற்றார்.

கடலூரில் மறைமுக தேர்தலில் சுவாரஸ்யம்
12 Jan 2020 9:23 AM IST

கடலூரில் மறைமுக தேர்தலில் சுவாரஸ்யம்

கடலூர் மாவட்டத்தில்15 பேர் அதிமுக கூட்டணியிலும் 14 பேர் திமுக கூட்டணியிலும் இருந்ததால் மறைமுக தேர்தலின்போது பரபரப்பான சூழல் நிலவியது.

மறைமுக தேர்தல் மையத்தில் தொண்டர்கள் : தடியடி நடத்தி கலைத்த போலீசார்
12 Jan 2020 9:20 AM IST

மறைமுக தேர்தல் மையத்தில் தொண்டர்கள் : தடியடி நடத்தி கலைத்த போலீசார்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் மறைமுக தேர்தல் மையத்தில் ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் : ஒன்றிய குழு தலைவர் பதவி - அதிமுக வெற்றி
12 Jan 2020 9:17 AM IST

சேலம் : ஒன்றிய குழு தலைவர் பதவி - அதிமுக வெற்றி

சேலம் அயோத்தியப்பட்டினம் ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் பார்வதி மணியும், திமுக சார்பில் ஹேமலதாவும் போட்டியிட்ட நிலையில், இருவரும், பெரும்பான்மை இன்றி சரிசமமாக இருந்தனர்.

ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தல் : அதிமுக 150, திமுக133 ஊராட்சி ஒன்றியங்களை கைப்பற்றியது
12 Jan 2020 1:36 AM IST

ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தல் : அதிமுக 150, திமுக133 ஊராட்சி ஒன்றியங்களை கைப்பற்றியது

தமிழகம் முழுவதும் உள்ள 314 ஊராட்சி ஒன்றியங்களில் 150 ஊராட்சி ஒன்றியங்களை அதிமுகவும், 133 இடங்களை திமுகவும் கைப்பற்றியுள்ளது.

(11/01/2020) ஆயுத எழுத்து - மறைமுக தேர்தல் : அதிமுக Vs திமுக
11 Jan 2020 9:55 PM IST

(11/01/2020) ஆயுத எழுத்து - மறைமுக தேர்தல் : அதிமுக Vs திமுக

சிறப்பு விருந்தினர்களாக : ஜெகதீஷ், அரசியல் விமர்சகர் // துரை கருணா, பத்திரிகையாளர் // அந்தரிதாஸ், மதிமுக // கோவை செல்வராஜ், அதிமுக

கல்வி துறையில் தனியார் அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும் - குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு பேச்சு
11 Jan 2020 7:50 AM IST

"கல்வி துறையில் தனியார் அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும்" - குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு பேச்சு

கல்வி துறையில் தனியார் துறையினர் அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும் என்று குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

வார்டு கவுன்சிலர் கடத்தப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கு - வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.25,000 அபராதம்
11 Jan 2020 7:42 AM IST

வார்டு கவுன்சிலர் கடத்தப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கு - வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.25,000 அபராதம்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய 17- வது வார்டு கவுன்சிலர் செந்தில் முருகன் கடத்தப்பட்டதாக, வழக்கு தொடர்ந்தவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.