மடத்து பிரச்சினையில் கைதாகி சிறை சென்றவர் ஜாமினில் வந்து பதவியேற்பு

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே சிறை சென்றவர், ஜாமீனில் வந்து ஊராட்சி தலைவராக பதவியேற்றார்.
மடத்து பிரச்சினையில் கைதாகி சிறை சென்றவர் ஜாமினில் வந்து பதவியேற்பு
x
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே சிறை சென்றவர், ஜாமீனில் வந்து ஊராட்சி தலைவராக பதவியேற்றார். பழனியில், இயங்கி வரும் தனியார் மடம் நடத்துவதில் ஏற்பட்ட பிரச்சினையில் செம்பட்டி  பாலாஜி என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு  போட்டியிட்டு வென்ற அவர் , ஜாமீனில் வெளியே வந்து, தேர்தல் அதிகாரி நாகராஜ் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவராக பதவி ஏற்றார்.

Next Story

மேலும் செய்திகள்