நீங்கள் தேடியது "Legislative assembly"

(27/08/2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு அரசியல் : சாமானியர் Vs கட்சிகள்
27 Aug 2020 4:41 PM GMT

(27/08/2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு அரசியல் : சாமானியர் Vs கட்சிகள்

சிறப்பு விருந்தினர்களாக : டாக்டர் சாந்தி, மருத்துவர்/டாக்டர் சுப்ரமணியம், மருத்துவர்/மனுஷ்யபுத்ரன், திமுக/புகழேந்தி, அதிமுக

(25/08/2020) ஆயுத எழுத்து - பாஜக Vs திமுக : ஆட்டம் ஆரம்பம்...
25 Aug 2020 4:08 PM GMT

(25/08/2020) ஆயுத எழுத்து - பாஜக Vs திமுக : ஆட்டம் ஆரம்பம்...

(25/08/2020) ஆயுத எழுத்து - பாஜக Vs திமுக : ஆட்டம் ஆரம்பம்... சிறப்பு விருந்தினர்களாக : ஜவஹர் அலி, அதிமுக // கே.டி.ராகவன், பாஜக // கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், திமுக // லட்சுமணன், பத்திரிகையாளர்

ஜூலை 30 வரை பேரவை கூட்டத்தொடர் - சட்டப்பேரவை சபாநாயகர் தனபால்
24 Jun 2019 8:58 AM GMT

ஜூலை 30 வரை பேரவை கூட்டத்தொடர் - சட்டப்பேரவை சபாநாயகர் தனபால்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 28ந்தேதி தொடங்கி ஜூலை 30ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டசபை ஜூன் முதல் வாரத்தில் கூடுமா?
4 May 2019 3:51 AM GMT

சட்டசபை ஜூன் முதல் வாரத்தில் கூடுமா?

மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக, தமிழக சட்டசபை ஜூன் மாதம் முதல் வாரத்தில் கூட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் ஜனவரி 2-ல் தொடங்குகிறது
26 Dec 2018 10:04 AM GMT

தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் ஜனவரி 2-ல் தொடங்குகிறது

வரும் ஜனவரி இரண்டாம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது.

கேள்விக்கென்ன பதில் - அமைச்சர் தங்கமணி (03/11/2018)
3 Nov 2018 5:03 PM GMT

கேள்விக்கென்ன பதில் - அமைச்சர் தங்கமணி (03/11/2018)

கேள்விக்கென்ன பதில் - அமைச்சர் தங்கமணி (03/11/2018) - இடைத்தேர்தலை தள்ளிவைக்க காரணம் தேடுகிறதா அதிமுக ?

இடைத்தேர்தல்களை தள்ளிவைக்க பருவநிலையை காரணம் காட்டுவது சரியா?  - அமைச்சர் தங்கமணி பதில்
3 Nov 2018 8:11 AM GMT

இடைத்தேர்தல்களை தள்ளிவைக்க பருவநிலையை காரணம் காட்டுவது சரியா? - அமைச்சர் தங்கமணி பதில்

மழையை காரணம் காட்டி இடைத்தேர்தல், தள்ளி வைக்கப்பட்டது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துள்ளார்.