நீங்கள் தேடியது "Lake"
7 Nov 2019 12:19 AM IST
ஏரிகளை ஆழப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் என்ன? - தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னையில் உள்ள ஏரிகளை ஆழப்படுத்துவதற்கு, அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து டிசம்பர் 4 ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
12 Sept 2019 2:31 PM IST
5,000 ஏரிகளை புனரமைக்க முடிவு, திட்டமதிப்பை தயார் செய்ய உத்தரவு - பொறியாளர்களுக்கு பொதுப்பணித்துறை ஆணை
குடிமராமத்து திட்டத்தின் கீழ் 5 ஆயிரம் ஏரிகளை புனரமைப்பதற்கான திட்டமதிப்பை தயார் செய்ய மாவட்ட தலைமை பொறியாளர்களுக்கு பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது.
25 July 2019 11:03 AM IST
37 குளங்களில் தூர்வாரும் பணிகள் : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 37 குளங்கள் 14 கோடி ரூபாய் செலவில் தூர் வாரப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
29 Jun 2019 3:13 AM IST
நீரை சேமிக்கும் மும்மாரி திருவள்ளூர் திட்டம் தீவிரம் - பொது மக்கள் பங்கேற்க ஆட்சியர் அழைப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில், 'மும்மாரி திருவள்ளூர்' திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
13 Jun 2019 3:16 AM IST
பூண்டி, புழல், சோழவரம் ஏரிகளை தூர்வார உத்தரவு - விவசாயிகள் வரவேற்பு
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல் மற்றும் சோழவரம் ஏரிகளை தூர்வாரி கரைகளை பலப்படுத்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
29 May 2019 8:29 AM IST
கொட்டாங்குச்சியில் ஏரியை நிரப்பும் போராட்டம் - ஏரிகளை தூர் வார விவசாயிகள் கோரிக்கை
அரியலூரில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க கோரி, விவசாயிகள், கொட்டாங்குச்சியில் தண்ணீர் எடுத்து, ஏரியை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
17 May 2019 2:15 PM IST
சத்தியமங்கலம் : குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
சத்தியமங்கலம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் செய்ததால் ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
27 March 2019 2:06 PM IST
"சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு? " - லாரி தண்ணீர் கேட்டு 8 ஆயிரம் பேர் முன்பதிவு
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகள் முற்றிலுமான வறண்டுள்ளதால் தண்ணீர் தட்டுப்பாடு மிகவும் அபாய கட்டத்தை எட்டியுள்ளது.
18 Feb 2019 12:04 PM IST
சமத்துவபுரத்தில் இருந்து இடம்பெயரும் மக்கள்... குடி தண்ணீர் இல்லாததால் மக்கள் வேதனை
சேலத்தில் குடிக்க கூட தண்ணீர் இல்லாததால், அரசு கட்டி கொடுத்த இலவச வீடுகளை காலி செய்துவிட்டு செல்லும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
31 Jan 2019 5:18 PM IST
"குடிநீர் பிரச்சினை சென்னைக்கு நிச்சயம் வராது" - அமைச்சர் வேலுமணி
சென்னையில் சராசரி மழை அளவை விட 54 சதவீதம் மழை குறைந்துள்ளதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.
10 Jan 2019 6:06 PM IST
சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ...
மழையின்மை, ஏரிகளில் நீர் இருப்புக் குறைவு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை இன்மை உள்ளிட்ட காரணங்களால், சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
10 Jan 2019 3:42 PM IST
நீர் இன்றி வறண்டு கிடக்கும் வேடந்தாங்கல் ஏரி
பருவமழை பொய்த்ததால் வேடந்தாங்கல் ஏரி, நீர் இன்றி வறண்டு காட்சி அளிக்கிறது.