நீங்கள் தேடியது "Kollidam River"
2 Aug 2024 3:16 AM GMT
எவ்வளவோ போராடியும் தடுக்க முடியவில்லை... கொள்ளிடத்தில் கேட்ட பலத்த சத்தம்
25 Jun 2023 12:26 PM GMT
மீன் பிடித்த நபரின் காலை கவ்விய முதலை - கொள்ளிடம் ஆற்றில் அதிர்ச்சி | Kollidam river | Crocodile
14 May 2023 5:58 AM GMT
#BREAKING || ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி
9 Sep 2022 2:06 PM GMT
கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறப்பு - கரையோர மக்கள் அவதி
17 Feb 2020 9:17 PM GMT
கொள்ளிடம் கதவணை திட்ட பணிகள் துரிதம் : டிசம்பருக்குள் கதவணை அமைக்கும் பணி முடிக்க திட்டம்
கடலூர் மாவட்டம் ஆதனூர் மற்றும் நாகை மாவட்டம் குமாரமங்கலம் இடையே சுமார் 463 கோடி ரூபாயில் தொடங்கப்பட்ட கொள்ளிடம் கதவணை திட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
30 Oct 2019 12:49 PM GMT
ஆற்றில் கல்லூரி மாணவியிடம் அத்து மீற முயன்ற இளைஞர்கள் : தடுக்க முயன்ற காதலனை ஆற்றில் வீசிய கும்பல்
திருச்சி கொள்ளிடம் ஆற்றில் தனிமையில் பேசிக்கொண்டிருந்த காதல் ஜோடியை மடக்கிய கும்பல், காதலனை ஆற்றில் தூக்கி வீசி விட்டு காதலியிடம் அத்துமீற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
12 Sep 2019 9:27 AM GMT
கொள்ளிடம் விபத்து : தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது - தஞ்சை சரக காவல்துறை துணை தலைவர் லோகநாதன்
அரியலூர் அருகே ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் மாயமான 3 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
11 Sep 2019 2:56 PM GMT
கடலில் கலந்து வீணாகும் காவிரி நீர் - "பாசன வாய்க்கால்களுக்கு திருப்பிவிட கோரிக்கை"
கடலில் கலந்து வீணாகும் காவிரி நீர், "பாசன வாய்க்கால்களுக்கு திருப்பிவிட கோரிக்கை" தடுப்பணை கட்டவும் விவசாயிகள் வேண்டுகோள்.
8 Sep 2019 1:57 AM GMT
திருச்சி : கொள்ளிடம் ஆற்றில் இன்று தண்ணீர் திறப்பு...
திருச்சி முக்கொம்பு அணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் இன்று தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
13 Aug 2019 10:01 AM GMT
கொள்ளிடம் தடுப்பணை மிக உறுதியானது - பொதுப் பணித் துறை அதிகாரி ஜெயராமன்
கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை உடைவதற்கு வாய்ப்பே இல்லை என பொதுப் பணித் துறை அதிகாரி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
8 July 2019 10:06 AM GMT
கொள்ளிடம் ஆற்றில் சோழர் கால தடயங்கள் கண்டுபிடிப்பு
கொள்ளிடம் ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்ட சோழர் கால தடயங்கள் குறித்து தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.