நீங்கள் தேடியது "kodaikanal"

சுற்றுலா வந்தபோது 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து
31 Dec 2018 11:20 AM IST

சுற்றுலா வந்தபோது 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து

கொடைக்கானல் - பழனி மலைச்சாலையில் சவரிக்காடு அருகே கார் ஒன்று, 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

20 ஆண்டுகளாக இல்லாத அளவு கடும் குளிர் - கொடைக்கானலில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
31 Dec 2018 5:05 AM IST

20 ஆண்டுகளாக இல்லாத அளவு கடும் குளிர் - கொடைக்கானலில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் 20 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு கடும் குளிர் நிலவுவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

எரிவாயு சிலிண்டர் வெடித்து வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த 3 பேர் பலி
29 Dec 2018 12:45 PM IST

எரிவாயு சிலிண்டர் வெடித்து வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த 3 பேர் பலி

கொடைக்கான‌ல் அருகே எரிவாயு சிலிண்ட‌ர் வெடித்த‌தில் ஒரே குடும்ப‌த்தை சேர்ந்த‌ 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தடுப்பணையில் தவறி விழுந்த மான் : கழுத்தளவு தண்ணீரில் மூழ்கி தத்தளிப்பு
28 Dec 2018 11:33 AM IST

தடுப்பணையில் தவறி விழுந்த மான் : கழுத்தளவு தண்ணீரில் மூழ்கி தத்தளிப்பு

கொடைக்கானல் நகரில் இருந்து பெருமாள் மலை வழியாக அடுக்கம் பகுதிக்கு செல்லும் சாலையில் உள்ள தடுப்பணையில் கடமான் ஒன்று தவறி விழுந்துள்ளதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

கஜா புயல் பாதிப்பு : நடு ரோட்டில் சாதம் வடித்து நூதன ஆர்ப்பாட்டம்
22 Dec 2018 7:43 PM IST

கஜா புயல் பாதிப்பு : நடு ரோட்டில் சாதம் வடித்து நூதன ஆர்ப்பாட்டம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்திற்கு மின்சாரம் மற்றும் நிவாரணப்பொருட்கள் வந்து சேரவில்லை என குற்றஞ்சாட்டி, அக்கிராம மக்கள், மன்னார்குடி சாலையில், நடுரோட்டில் சாதம் வடித்து, நூதன முறையில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

கொடைக்கானல் : தலைகீழாக ஏற்றப்பட்ட தேசிய கொடி
22 Dec 2018 4:52 PM IST

கொடைக்கானல் : தலைகீழாக ஏற்றப்பட்ட தேசிய கொடி

கொடைக்கானல் நகராட்சி அலுவலக கொடி கம்பத்தில் தேசிய கொடி தலைகீழாக ஏற்றப்பட்டிருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் ஊழியர்களிடம் தெரிவித்தனர்.

கொடைக்கானல் நட்சத்திர வடிவ ஏரியில் அதிகாரிகள் ஆய்வு
22 Dec 2018 4:31 PM IST

கொடைக்கானல் நட்சத்திர வடிவ ஏரியில் அதிகாரிகள் ஆய்வு

கொடைக்கானல் நட்சத்திர வடிவ ஏரியில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு பணி மேற்கொண்டனர்.

முதல்வன் சினிமா பாணியில் அதிகாரியை போனில் தொடர்பு கொண்ட கமல்
17 Dec 2018 4:47 PM IST

"முதல்வன்" சினிமா பாணியில் அதிகாரியை போனில் தொடர்பு கொண்ட கமல்

ம‌லைய‌க்காடு பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டித்தர ஊராட்சி அலுவலக உதவியாளர், வீடு ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக கமலிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

கள்ளச்சந்தையில் மது விற்கப்படுவதற்கு எதிர்ப்பு : மதுபாட்டில்களை சாலையில் உடைத்து பொதுமக்கள் மறியல்
13 Dec 2018 4:17 PM IST

கள்ளச்சந்தையில் மது விற்கப்படுவதற்கு எதிர்ப்பு : மதுபாட்டில்களை சாலையில் உடைத்து பொதுமக்கள் மறியல்

கொடைக்கானல் பழனிமலை சாலையில், நடைபெற்று வரும் , சட்டவிரோத மது விற்பனையை கண்டித்து பொதுமக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கிறிஸ்துமஸை வரவேற்கும் விதமாக பூத்துக் குலுங்கும் சிலுவைப் பூக்கள்
12 Dec 2018 1:27 PM IST

கிறிஸ்துமஸை வரவேற்கும் விதமாக பூத்துக் குலுங்கும் சிலுவைப் பூக்கள்

கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக சிலுவை மலர்கள் பூத்துக்குலுங்க தொடங்கியுள்ளன.

உலக அழகியாக மெக்சிகோவின் வனசா தேர்வு
8 Dec 2018 10:04 PM IST

உலக அழகியாக மெக்சிகோவின் வனசா தேர்வு

மெக்சிகோவை சேர்ந்த வனசா போன்ஸி டி லியோன் உலக அழகி பட்டத்தை வென்றுள்ளார்.

உலக கோப்பை ஹாக்கி தொடர் : கனடாவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா
8 Dec 2018 10:00 PM IST

உலக கோப்பை ஹாக்கி தொடர் : கனடாவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா

ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்ற உலக கோப்பை ஹாக்கி தொடரில் கனடாவை 5க்கு1 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது.