சுற்றுலா வந்தபோது 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து

கொடைக்கானல் - பழனி மலைச்சாலையில் சவரிக்காடு அருகே கார் ஒன்று, 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
சுற்றுலா வந்தபோது 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து
x
கொடைக்கானல் - பழனி மலைச்சாலையில்  சவரிக்காடு அருகே கார் ஒன்று, 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. கேரள மாநிலம்  திருச்சூரில் இருந்து    இன்னோவா கார் மூலம் ஏழு பேர்  கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது. மூன்று பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்