நீங்கள் தேடியது "Kavitha"
19 Oct 2018 8:24 PM IST
"ஐயப்பனை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் வந்தேன்" - ரெஹானா பாத்திமா
ஐயப்பனை பார்க்க வேண்டும் என்று ஆசையில் சபரிமலை வந்ததாகவும், ஆனால் ஐயப்ப பக்தர்கள் என்ற பெயரில் கலாச்சாரத்தை பாதுகாப்பவர்கள் தடுத்து நிறுத்தி விட்டதாகவும் சபரிமலை கோவிலுக்கு செல்ல முயன்ற ரெஹானா பாத்திமா தெரிவித்தார்.
19 Oct 2018 6:58 PM IST
யார் இந்த ரெஹானா பாத்திமா? ...
சபரிமலைக்கு சென்றே தீருவேன் என திடமாக நின்ற ரெஹானா பாத்திமா, கேரளாவில் நடைபெற்ற பொது இடத்தில் முத்தமிடும் போராட்டத்தில் பங்கேற்றவர்.
19 Oct 2018 3:53 PM IST
சபரிமலை விவகாரம் : கேரளா, தமிழகம், கர்நாடக மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்
சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரளா, தமிழ்நாடு, கர்நாடக மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளது.
19 Oct 2018 3:34 PM IST
இரண்டு பெண்களை அழைத்து வந்தால் கோவிலை பூட்டிவிடுவேன் என தந்திரி தெரிவித்தார் - கேரள ஐ.ஜி ஸ்ரீஜித்
2 பெண்களையும் தரிசனத்துக்கு அழைத்து வந்தால் கோவில் நடையை சாத்திவிடுவேன் என தந்திரி தெரிவித்ததாக, கேரள போலீஸ் ஐ.ஜி. ஸ்ரீஜித் தெரிவித்துள்ளார்.
19 Oct 2018 3:26 PM IST
"தற்போது மிகவும் பெருமையாக உணர்கிறோம்" - சபரிமலை சென்று திரும்பிய கவிதா
தற்போது மிகவும் பெருமையாக உணர்வதாக சபரிமலை சென்று திரும்பிய பெண் செய்தியாளர் கவிதா தெரிவித்துள்ளார்.
19 Oct 2018 3:17 PM IST
3-வது நாளாக தொடரும் சபரிமலை போராட்டம்
உச்சகட்ட பாதுகாப்புடன் சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்தை நெருங்கிய மேலும் இரு பெண்கள் பக்தர்களின் கடும் எதிர்ப்பால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
11 Oct 2018 8:16 AM IST
சிலை செய்ததில் முறைகேடு தொடர்பான வழக்கு: அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் பணியிடை நீக்கம் செய்து இந்து அறநிலையத்துறை உத்தரவு.
சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு தொடர்பான வழக்கில் இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கவிதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
28 Sept 2018 8:45 AM IST
மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவன் கைது...
கணவனின் பெயரில் உள்ள வீட்டை எழுதி வைக்க கோரி தகராறு செய்த மனைவியை கொலை செய்து விட்டு நாடகமாடியவரை போலீசார் கைது செய்தனர்.
3 Aug 2018 4:57 PM IST
இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு இடைக்கால ஜாமின் வழங்க மறுத்த உயர் நீதிமன்றம்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள சோமாஸ் கந்தர் சிலை செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரையடுத்து இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா சிலை கடத்தல் தடுப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கவிதாவுக்கு இடைக்கால ஜாமின் வழங்க மறுத்த உயர் நீதிமன்றம் அவருக்கு எதிரான ஆதாரங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.
13 Jun 2018 11:42 AM IST
தவறான தடுப்பூசி - ஒரே பகுதியில் இரு மாணவிகள் பாதிப்பு
மருத்துவர்கள் இன்றி ஊழியர்களே சிகிச்சை அளித்த அவலம் - தவறான சிகிச்சையால் மாணவிகளின் கல்வி பாதிப்பு