நீங்கள் தேடியது "Karnataka Issue"
21 Feb 2023 2:58 PM IST
பெண் IAS அதிகாரியின் அந்தரங்க போட்டோக்களை பேஸ்புக்கில் லீக் செய்த பெண் IPS அதிகாரி
30 Sept 2019 5:19 PM IST
கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்கள் விரும்பினால் பாஜகவிலிருந்து போட்டியிடலாம் - எடியூரப்பா
கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்கள் விரும்பினால் பாஜகவிலிருந்து போட்டியிடலாம் என்று அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
31 Aug 2019 6:45 PM IST
கர்நாடகா மாநிலத்திற்கு தனி கொடி இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது - பாஜக அமைச்சர் பேச்சால் சர்ச்சை
மாநிலத்திற்கு தனி கொடி பயன்படுத்துவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக அமைவது போன்றது என பாஜக அமைச்சர் சி டி ரவி தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
28 July 2019 12:17 PM IST
"எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தால் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடைவிதிக்க சட்டம் தேவை" - புகழேந்தி
தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் ராஜினாமா செய்தால், அவர்கள் எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாத அளவுக்கு புதிய சட்டத்தை தேர்தல் ஆணையம் கொண்டு வர வேண்டும் என்று அ.ம.மு.க. செய்தித் தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
28 July 2019 2:01 AM IST
எடியூரப்பா அரசு மீது திங்கள்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு
கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அம்மாநில சட்டசபையில் வரும் திங்கள்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார்.
26 July 2019 1:37 PM IST
மீண்டும் கர்நாடக முதல்வராகிறார் எடியூரப்பா
இன்று மாலை 6 மணிக்கு கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்கிறார்.
25 July 2019 1:17 AM IST
அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கோரிக்கை அதிகரிப்பை தடுக்க வியூகம் - கர்நாடகாவில் பொதுத்தேர்தலை சந்திக்க பாஜக யோசனை என தகவல்
கர்நாடகாவில் பாஜக ஆட்சி மலரும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், திடீர் தாமதம் உருவாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
24 July 2019 11:42 PM IST
கர்நாடகாவில் எடியூரப்பா ஆட்சி அமைத்தாலும் நீடிக்காது - குமாரசாமி
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நிச்சயமாக ஸ்திரத்தன்மையுடன் புதிய ஆட்சி இருக்க வாய்ப்பு இல்லை என்றார்
24 July 2019 11:32 PM IST
கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைவதில் தாமதம்
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து அம்மாநிலத்தில் நிமிடத்திற்கு நிமிடம் அரசியல் காட்சிகள் மாறி வருகின்றன.
24 July 2019 12:27 PM IST
குமாரசாமி கடந்த வந்த அரசியல் பாதை...
கர்நாடக சட்டப்பேரவையில், பெரும்பான்மையை இழந்ததால், குமாரசாமி ஆட்சியை இழந்துள்ளார்.
24 July 2019 8:15 AM IST
"ஜனநாயகம், நேர்மையை இழந்த கர்நாடகா மக்கள்" - ராகுல் காந்தி
ஜனநாயகம் மற்றும் நேர்மையை கர்நாடக மக்கள் இழந்துள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
24 July 2019 12:27 AM IST
குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி - எடியூரப்பா
கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்று அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.