நீங்கள் தேடியது "Kanchipuram"
11 Sept 2020 5:36 PM IST
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏராளமானோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர்
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 331 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
22 July 2020 9:38 PM IST
கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வாருங்கள் - அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை வெற்றியடைந்துள்ளதால், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் வழங்க முன் வர வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
16 July 2020 4:11 PM IST
நீட் தேர்வு விலக்கு கோரி தமிழக அரசு எழுதிய கடிதம்: "மத்திய அரசு பதிலளிக்கவில்லை"- விஜயபாஸ்கர்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜய பாஸ்கர், எழும்பூரில் பிறந்த குழந்தைகளில் 12 சதவிகிதம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறினார்.
18 Jun 2020 12:17 PM IST
முழு ஊரடங்கை அமல்படுத்தும் பணி தீவிரம் - காஞ்சிபுரம் மாவட்ட எல்லையில் தீவிர வாகன சோதனை
முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்திற்குள் நுழையும் வாகனங்களை சோதனை செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
15 Jun 2020 10:57 PM IST
(15.06.2020) ஆயுத எழுத்து - மீண்டும் ஊரடங்கு : குறையுமா கொரோனா?
சிறப்பு விருந்தினர்கள் : தனியரசு எம்.எல்.ஏ.,கொங்கு இளைஞர் பேரவை // எழிலரசன், திமுக எம்.எல்.ஏ // புகழேந்தி, அதிமுக // ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர் // ரகுநாதன், பொருளாதார நிபுணர்
30 May 2020 4:51 PM IST
தமிழகம் முழுமைக்கும் ஒரே மாதிரியான ஊரடங்கு தேவையில்லை - மருத்துவ நிபுணர் குழு
4 மாவடங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிக்க வேண்டும் என்று மருத்துவ குழுவினர் பரிந்துரைத்தாக தெரிவித்தனர்.
18 May 2020 6:23 PM IST
காஞ்சிபுரத்தில் கடைகள் திறக்க அனுமதி கோரி ஆட்சியரை முற்றுகையிட்ட வியாபாரிகள்...
காஞ்சிபுரத்தில் கடைகள் திறக்க அனுமதி கோரி ஆட்சியரை வியாபாரிகள் முற்றுகையிட்டனர்.
15 May 2020 3:27 PM IST
விபத்தில் உயிரிழந்த கிராம நிர்வாக அதிகாரிக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு
திருச்சியில் கொரோனா பணி முடிந்து வீடு திரும்பும்போது உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலர் குடும்பத்துக்கு 50 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
11 May 2020 6:30 PM IST
அக்கம்மாபுரம் ஏரியை புனரமைக்கும் பணி தொடக்கம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடிமராமத்து பணியின் 4-வது கட்டமாக அக்கம்மாபுரம் ஏரியை புனரமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
24 April 2020 9:35 PM IST
நடமாடும் மளிகை கடை சேவை அறிமுகம் - 250 ரூபாய்க்கு 20 மளிகை பொருட்கள் விற்பனை
காஞ்சிபுரத்தில் மக்களின் நடமாட்டத்தை குறைக்க நடமாடும் மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் பொன்னையா துவக்கி வைத்தார்.
23 April 2020 10:17 PM IST
தமிழகத்தில் புதிதாக 54 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
23 April 2020 1:15 PM IST
ஊரடங்கு விதிகளை மீறியதாக 2,68,537 வழக்குகள்
கொரோனா வைரஸ் தடுப்பு தடை நடவடிக்கை காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தடையை மீறுபவர்கள் மீது தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.