அக்கம்மாபுரம் ஏரியை புனரமைக்கும் பணி தொடக்கம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடிமராமத்து பணியின் 4-வது கட்டமாக அக்கம்மாபுரம் ஏரியை புனரமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடிமராமத்து பணியின் 4-வது கட்டமாக அக்கம்மாபுரம் ஏரியை புனரமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 17 கோடியே 31 லட்சம் மதிப்பீட்டில் 32 ஏரிகளில் குடி மராமத்து பணிகளை துவக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.இப் பணிகளின் மூலம் 120 ஹெக்டேர் நிலப்பரப்பு பாசன வசதி பெறப்பட உள்ளதாக அவர் கூறினார்.
Next Story