நடமாடும் மளிகை கடை சேவை அறிமுகம் - 250 ரூபாய்க்கு 20 மளிகை பொருட்கள் விற்பனை
காஞ்சிபுரத்தில் மக்களின் நடமாட்டத்தை குறைக்க நடமாடும் மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் பொன்னையா துவக்கி வைத்தார்.
காஞ்சிபுரத்தில் மக்களின் நடமாட்டத்தை குறைக்க நடமாடும் மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் வாகனத்தை
மாவட்ட ஆட்சியர் பொன்னையா துவக்கி வைத்தார். 250 ரூபாய்க்கு 20 மளிகை பொருட்களும் , 500 ரூபாய்க்கு அரிசியுடன் 20 மளிகை பொருட்களும் , ரூ1000க்கு கூடுதல் எடை கொண்ட மளிகை பொருட்களும் இந்த வாகனத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
Next Story