நீங்கள் தேடியது "Job Opportunities"

நடனத்திலும் வித்தியாசம் காட்டிய நபர் : குப்பையை எடுத்து ஓரமாக போட்டுக் கொண்டே நடனம்
10 April 2019 8:55 AM IST

நடனத்திலும் வித்தியாசம் காட்டிய நபர் : குப்பையை எடுத்து ஓரமாக போட்டுக் கொண்டே நடனம்

தர்மபுரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், நடனமாடியவரின் செய்கை, பார்வையாளர்களைக் கவர்ந்தது.

பப்ஜி விளையாட்டில் வரும் பரிசுப் பெட்டியை வைத்து பிரசாரம் : இளைஞர்களை கவரும் வண்ணம் அ.ம.மு.க நூதனம்
10 April 2019 8:52 AM IST

பப்ஜி விளையாட்டில் வரும் பரிசுப் பெட்டியை வைத்து பிரசாரம் : இளைஞர்களை கவரும் வண்ணம் அ.ம.மு.க நூதனம்

இளம் தலைமுறையினரைக் கவரும் வகையில், அ.ம.மு.க.வினர் பிரசாரம் செய்து வருகின்றனர்.

இந்தியா முழுவதும் ரூ.1908.76 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்
10 April 2019 8:47 AM IST

இந்தியா முழுவதும் ரூ.1908.76 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்

இந்தியா முழுவதும் இதுவரை சுமார் ஆயிரத்து 908 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று, தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

விமரிசையாக நடைபெற்ற திருச்சி மாரியம்மன் கோயில் திருவிழா
10 April 2019 8:36 AM IST

விமரிசையாக நடைபெற்ற திருச்சி மாரியம்மன் கோயில் திருவிழா

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பில் மாரியம்மன் கோயில் உள்ளது.

திருமணம் செய்துக்கொள்ளவதாக கூறி ஆணை ஏமாற்றிய ஆண் : செயலிகளை பயன்படுத்தி பெண் போல் பேசி ஏமாற்றிய நபர்
10 April 2019 8:31 AM IST

திருமணம் செய்துக்கொள்ளவதாக கூறி ஆணை ஏமாற்றிய ஆண் : செயலிகளை பயன்படுத்தி பெண் போல் பேசி ஏமாற்றிய நபர்

ஆன்லைன் மேட்ரிமோனியல் மூலம் அறிமுகமாகி பெண் போல் பேசி மோசடி செய்த நபரை, பிடித்து கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

பா.ஜ.கவின் பிரசார வாகனம் மீது மாவோயிஸ்ட் தாக்குதல் : பா.ஜ.க எம்.எல்.ஏ உட்பட 5 பேர் பலி - பிரதமர் இரங்கல்
10 April 2019 8:16 AM IST

பா.ஜ.கவின் பிரசார வாகனம் மீது மாவோயிஸ்ட் தாக்குதல் : பா.ஜ.க எம்.எல்.ஏ உட்பட 5 பேர் பலி - பிரதமர் இரங்கல்

சத்தீஸ்கர் மாநிலத்தில் பா.ஜ.கவின் பிரசார வாகனம் மீது மாவோயிஸ்ட் நடத்திய தாக்குதலில், பாஜக எம்.எல்.ஏ உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

முதுமலையில் கும்கி யானைகள் புத்துணர்வு முகாம் நிறைவு
10 April 2019 8:11 AM IST

முதுமலையில் கும்கி யானைகள் புத்துணர்வு முகாம் நிறைவு

நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் 24 கும்கி யானைகளுக்கு 48 நாட்களாக நடைபெற்று வந்த புத்துணர்வு முகாம் நிறைவுபெற்றது.

பணியை துறந்து சுயேட்சையாக போட்டி...
10 April 2019 8:06 AM IST

பணியை துறந்து சுயேட்சையாக போட்டி...

நாகை மாவட்டம் மயிலாடுதுறை பகுதியை சார்ந்தவர் ராஜசேகர்.

வாகன சோதனை -175 கிலோ தங்கக்கட்டிகள் சிக்கின
10 April 2019 8:02 AM IST

வாகன சோதனை -175 கிலோ தங்கக்கட்டிகள் சிக்கின

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் சோதனை சாவடியில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மினி வேனில் கொண்டு செல்லப்பட்ட 56 கோடி ரூபாய் மதிப்பிலான 175 கிலோ தங்க கட்டிகள் சிக்கியது.

100 % வாக்குப்பதிவை வலியுறுத்தும் விழிப்புணர்வு : சுமார் 8 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்பு
10 April 2019 7:56 AM IST

100 % வாக்குப்பதிவை வலியுறுத்தும் விழிப்புணர்வு : சுமார் 8 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்பு

100 சதவீத வாக்குப்பதிவுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிதம்பரத்தில் கின்னஸ் சாதனை முயற்சிக்கான நிகழ்ச்சி நடைபெற்றது.

ராமசுவாமி கோயிலில் ராமநவமி பிரம்மோற்சவம் : வீதியுலாவின் போது சுவாமிகளை தரிசித்த பக்தர்கள்
10 April 2019 7:50 AM IST

ராமசுவாமி கோயிலில் ராமநவமி பிரம்மோற்சவம் : வீதியுலாவின் போது சுவாமிகளை தரிசித்த பக்தர்கள்

கும்பகோணம் ராமசாமி கோவிலில் ராமநவமி பிரமோற்சவத்தை முன்னிட்டு ஓலை சப்பரத்தில் சுவாமிகளின் வீதியுலா நடைபெற்றது.

நதிகளை பராமரிக்க தவறியதாக தமிழக அரசுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் : உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை
10 April 2019 3:36 AM IST

நதிகளை பராமரிக்க தவறியதாக தமிழக அரசுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் : உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

கூவம், அடையாறு உள்ளிட்ட நதிகளை பராமரிக்க தவறியதாக தமிழக அரசுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.