நீங்கள் தேடியது "Job Opportunities"

ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் நியமனத்திற்கு எதிர்ப்பு : தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
2 May 2019 1:51 AM IST

ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் நியமனத்திற்கு எதிர்ப்பு : தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு மருத்துவமனைகளில் அவசர நிலைக்கு ஏற்ப அவ்வப்போது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை தேர்வு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திடீர் சூறாவளி காற்று - மின்சாரம் துண்டிப்பு : கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி
2 May 2019 1:46 AM IST

திடீர் சூறாவளி காற்று - மின்சாரம் துண்டிப்பு : கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

கடலூரில் நேற்று இரவு 7 மணி அளவில் திடீரென சூறாவளி காற்று வீசியதால் அனைத்து பகுதியிலும் மின்சாரம் நிறுத்தப்பட்டது.

நீதிபதி பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு முடிவுகள் : 3,500 பேரில் ஒருவர் கூட தேர்ச்சியாகவில்லை
2 May 2019 1:43 AM IST

நீதிபதி பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு முடிவுகள் : 3,500 பேரில் ஒருவர் கூட தேர்ச்சியாகவில்லை

தமிழகத்தில் நீதிபதி பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வில் ஒருவர் கூட தேர்ச்சி பெறாதது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரவக்குறிச்சி இடைத்தேர்தல் - அசம்பாவிதம் ஏற்படாது : தேர்தல் டிஜிபி சுக்லா உறுதி
2 May 2019 1:07 AM IST

"அரவக்குறிச்சி இடைத்தேர்தல் - அசம்பாவிதம் ஏற்படாது" : தேர்தல் டிஜிபி சுக்லா உறுதி

அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தகுதித்தேர்வு முடிக்காத ஆசிரியர்களை பணியில் நீடிக்க அனுமதிக்க கூடாது - உயர்நீதிமன்றம் உத்தரவு
2 May 2019 1:00 AM IST

தகுதித்தேர்வு முடிக்காத ஆசிரியர்களை பணியில் நீடிக்க அனுமதிக்க கூடாது - உயர்நீதிமன்றம் உத்தரவு

தகுதித்தேர்வு முடிக்காத ஆசிரியர்களை பணியில் நீடிக்க அனுமதிக்க கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் முயற்சிக்கு வெற்றி - இந்திய வெளியுறவு துறை அமைச்சகம்
2 May 2019 12:54 AM IST

மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் முயற்சிக்கு வெற்றி - இந்திய வெளியுறவு துறை அமைச்சகம்

கடந்த பிப்ரவரி மாதம், காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் சிஆர்பிஎப் படையினர் 44 பேர் கொல்லப்பட்டனர்.

மசூத் அசார் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்ட விவகாரம் : பயங்கரவாத எதிர்ப்பு போரில் இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
2 May 2019 12:49 AM IST

மசூத் அசார் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்ட விவகாரம் : பயங்கரவாத எதிர்ப்பு போரில் இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளது, பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அதி தீவிர புயலாக வலுப்பெற்ற ஃபானி : ஒடிசா, ஆந்திராவில் கடல் கொந்தளிப்பு - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
2 May 2019 12:46 AM IST

அதி தீவிர புயலாக வலுப்பெற்ற ஃபானி : ஒடிசா, ஆந்திராவில் கடல் கொந்தளிப்பு - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள ஃபானி, வரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒடிசாவில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஃபானி புயல் எதிரொலி : காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரிப்பு
2 May 2019 12:43 AM IST

ஃபானி புயல் எதிரொலி : காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரிப்பு

ஃபானி புயல் காரணமாக, தேனி மாவட்டத்தில் உள்ள காற்றாலைகளில் மின்சார உற்பத்தி அதிகரித்து காணப்படுகிறது.

அரசு கட்டிடங்கள் கட்ட சதுப்பு நிலங்களை ஒதுக்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை : ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்
2 May 2019 12:23 AM IST

அரசு கட்டிடங்கள் கட்ட சதுப்பு நிலங்களை ஒதுக்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை : ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

தமிழ்நாடு இசை பல்கலைக் கழகம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் கட்ட காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூர் அருகே பக்கிங்ஹாம் கால்வாய் கரையோரம் உள்ள சதுப்பு நிலங்களை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இது தொடர்பாக தமிழக வருவாய் துறை பிறப்பித்த அரசாணைகளை ரத்து செய்ய கோரி, சேகர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

உறவினர் பெண்ணுடன் வந்த இளைஞர் சுட்டுக் கொலை : மர்ம கும்பல் வெறிச்செயல் - போலீசார் விசாரணை
2 May 2019 12:07 AM IST

உறவினர் பெண்ணுடன் வந்த இளைஞர் சுட்டுக் கொலை : மர்ம கும்பல் வெறிச்செயல் - போலீசார் விசாரணை

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு உறவினர் பெண்ணுடன் வந்த இளைஞர் மர்ம கும்பலால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.

மெட்ரோ ரயில் ஊழியர்கள் போராட்டம் வாபஸ் : இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு - வழக்கம் போல் ரயில்கள் இயங்கும்
2 May 2019 12:02 AM IST

மெட்ரோ ரயில் ஊழியர்கள் போராட்டம் வாபஸ் : இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு - வழக்கம் போல் ரயில்கள் இயங்கும்

மூன்று நாட்களாக நடைபெற்று வந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக மெட்ரோ ரயில்வே ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.