நீங்கள் தேடியது "Job Opportunities"
25 May 2019 2:39 AM IST
அரசியல் கட்சிகள் வென்ற தொகுதிகள் : தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
17-வது மக்களவை தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்ற தொகுதிகளின் இறுதி விவரத்தை அதிகாரப்பூர்வமாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி, பா.ஜ.க. 303 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
25 May 2019 12:20 AM IST
திமுக எம்.பி.க்கள் கூட்டம்: அண்ணா அறிவாலயத்தில் மாலை 5 மணிக்கு நடக்கிறது
திமுக எம்.பி.க்கள் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது.
24 May 2019 10:57 PM IST
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், புதிய ஆட்சி அமையும் வரை பதவியில் நீடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
24 May 2019 10:52 PM IST
மோடி அரசில் மீண்டும் இடம்பெறுவாரா அருண் ஜெட்லி?
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் அருண் ஜெட்லி மீண்டும் இடம் பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
24 May 2019 9:00 PM IST
திரைகடல் - 24.05.2019 : ஆதாம் ஏவாளாக மாறிய ஜெயம் ரவி - காஜல்
திரைகடல் - 24.05.2019 : ஆர்யா - சாயிஷா நடிப்பில் உருவாகும் டெடி
24 May 2019 5:59 AM IST
எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள்?
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிகை விபரங்களை தற்போது காணலாம்..
24 May 2019 5:52 AM IST
"பீனிக்ஸ் பறவை போல மீண்டும் எழுந்து நிற்போம்" - தினகரன்
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் மக்கள் அளித்த தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம் என அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
24 May 2019 5:50 AM IST
தேசிய அந்தஸ்தை இழக்கும் இடதுசாரிகள்
நாட்டின் மிக பழமையான கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் தேசிய கட்சி அந்தஸ்த்தை இழக்கும் நிலை உருவாகியுள்ளது.
24 May 2019 5:46 AM IST
மத்திய சென்னை, திருச்சியில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி
மத்திய சென்னை தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறனை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தனர்.
24 May 2019 5:44 AM IST
39 ஆண்டுகளுக்கு பிறகு சேலத்தை கைப்பற்றிய தி.மு.க.
39 ஆண்டுகளுக்கு பிறகு சேலம் பாராளுமன்ற தொகுதியை திமுக கைப்பற்றியுள்ளது.
24 May 2019 5:41 AM IST
நெல்லை தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் வெற்றி
நெல்லை தொகுதியில் திமுக வேட்பாளர் ஞானதிரவியம் ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 457 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
24 May 2019 3:21 AM IST
"கேரளாவில் அடைந்த தோல்வி எதிர்பார்க்காத ஒன்று" - பினராய் விஜயன்
கேரளாவில் இடதுசாரிகள் கூட்டணி அடைந்த தோல்வி எதிர்பார்க்காத ஒன்று என்று அம்மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.