நெல்லை தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் வெற்றி

நெல்லை தொகுதியில் திமுக வேட்பாளர் ஞானதிரவியம் ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 457 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
நெல்லை தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் வெற்றி
x
நெல்லை தொகுதியில் திமுக வேட்பாளர் ஞானதிரவியம் ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 457 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஞானதிரவியம் 5 லட்சத்து 22 ஆயிரத்து 623 வாக்குகளை பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன் 3 லட்சத்து 37 ஆயிரத்து 166 வாக்குகள் பெற்று   தோல்வியைத் தழுவினார். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ஞானதிரவியம், தாமிரபரணி நதியை தூய்மைபடுத்தவும், கங்கைகொண்டான், நாங்குநேரி தொழில் நுட்ப பூங்கா ஆகியவற்றை செயல்படுத்தவும் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.   


Next Story

மேலும் செய்திகள்