நீங்கள் தேடியது "Job Opportunities"
11 Jun 2019 9:09 PM GMT
NEFT, RTGS சேவை கட்டணங்கள் ரத்து : ஜூலை 1 முதல் அமுலுக்கு வரும் - ரிசர்வ் வங்கி
நெஃப்ட் மற்றும் ஆர்.டி.ஜி.எஸ். இணைதள பணப்பரிமாற்ற சேவைகளுக்கான கட்டணங்கள், வரும் ஒன்றாம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது.
11 Jun 2019 9:07 PM GMT
பிரதமரின் முதன்மை, கூடுதல் செயலாளர் நியமனம்
பிரதமரின் முதன்மை செயலாளராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி நிர்பேந்திரா மிஸ்ரா நியமனத்திற்கு, அமைச்சக நியமன குழு ஒப்புதல் அளித்துள்ளது. மே 31-ஆம் தேதி முதல் அவரது நியமனம் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 Jun 2019 9:04 PM GMT
அதிமுக தலைமை கழக உறுப்பினர்கள் கூட்டம் : ஒற்றை தலைமை, தேர்தல் குறித்து ஆலோசனை என தகவல்
சென்னையில் இன்று, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், தலைமை நிலைய நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
11 Jun 2019 8:10 PM GMT
வார்டுகளை பிரிப்பதில் குளறுபடி உள்ளன - தி.மு.க.
உள்ளாட்சி தேர்தலில் வார்டு மறுவரையறை தொடர்பான அனைத்துகட்சி கூட்டம் நடைபெற்றது
11 Jun 2019 8:05 PM GMT
பறக்கும் கேமரா...30க்கும் மேற்பட்ட செல்போன்கள்... - அச்சுறுத்திவந்த செல்போன் திருட்டு கும்பல் சிக்கியது
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை அச்சுறுத்தி வந்த செல்போன் திருட்டு கும்பல் போலீசார் வசம் சிக்கியுள்ளது.
11 Jun 2019 8:00 PM GMT
4 வாரத்தில் தனி இணையதளம் அமைக்க வேண்டும் : மின்வாரிய தலைவருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு
மின் வாரிய குடியிருப்புகள் தொடர்பான வழக்கில் நான்கு வாரத்தில் தனி இணையதளம் உருவாக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
11 Jun 2019 7:56 PM GMT
ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : இலங்கை - வங்காளதேச ஆட்டம் மழையால் ரத்து
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையின் காரணமாக கைவிடப்பட்டது.
11 Jun 2019 7:53 PM GMT
அரசு பள்ளிக்கு தங்களால் இயன்ற சீர்வரிசை அளித்த பழங்குடியின மக்கள்
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே மலைமேல் அமைந்துள்ள தோட்டமலை அரசு பள்ளிக்கு, தங்களால் இயன்ற சீர்வரிசையை ஏழை பழங்குடியின மக்கள் அளித்துள்ளனர்.
11 Jun 2019 7:48 PM GMT
ரயிலில் சிரமப்பட்டதாக பயணி தொடர்ந்த வழக்கு : ரயில்வே நிர்வாகத்துக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிப்பு
ரயிலில் சென்ற போது சிரமப்பட்டதாக பயணி தொடர்ந்த வழக்கை விசாரித்த நெல்லை நுகர்வோர் நீதிமன்றம், ரயில் நிர்வாகத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
11 Jun 2019 7:42 PM GMT
"ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு பாரம்பரியம் உள்ளது" : தமிழர்கள் இந்தி கற்க மாட்டார்கள் என்கிறார் மம்தா பானர்ஜி
நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கு ஒரு பாரம்பரியம் மற்றும் மொழி உள்ளது என்றும், இது எங்கள் இந்தியா என்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
11 Jun 2019 7:32 PM GMT
இடைக்கால சபாநாயகராக பாஜக எம்.பி. வீரேந்திரகுமார் நியமனம்
பாஜக எம்.பி. வீரேந்திரகுமார், நாடாளுமன்ற மக்களவையின் இடைக்கால சபாநாயகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
11 Jun 2019 7:20 PM GMT
மூவாயிரம் கூடுதல் ஆசிரியர்கள் பணியிடை மாற்றம் : பள்ளிக் கல்வித்துறை தகவல்
அரசு பள்ளிகளில் பணியாற்றும் மூவாயிரம் கூடுதல் ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்ய கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.