NEFT, RTGS சேவை கட்டணங்கள் ரத்து : ஜூலை 1 முதல் அமுலுக்கு வரும் - ரிசர்வ் வங்கி
நெஃப்ட் மற்றும் ஆர்.டி.ஜி.எஸ். இணைதள பணப்பரிமாற்ற சேவைகளுக்கான கட்டணங்கள், வரும் ஒன்றாம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது.
நெஃப்ட் மற்றும் ஆர்.டி.ஜி.எஸ். இணைதள பணப்பரிமாற்ற சேவைகளுக்கான கட்டணங்கள், வரும் ஒன்றாம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது. பல்வேறு தரப்பில் இருந்தும் மத்திய அரசுக்கு கோரிக்கைகள் முன்வைக்கபட்ட நிலையில், ரிசர்வ் வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் இந்த உத்தரவை செயல்படுத்துமாறு அனைத்து வங்கிகளையும், ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
Next Story