நீங்கள் தேடியது "Job Opportunities"

ராசிமணல் பகுதியில் தமிழகம் அணை கட்ட வேண்டும் - ராசிமணல் நோக்கி புறப்பட்ட விவசாயிகள்
11 Jun 2019 9:37 PM GMT

"ராசிமணல் பகுதியில் தமிழகம் அணை கட்ட வேண்டும்" - ராசிமணல் நோக்கி புறப்பட்ட விவசாயிகள்

காவிரியின் குறுக்கே ராசிமணல் பகுதியில் தமிழக அரசு அணை கட்ட வேண்டும் என வலியுறுத்தி கற்கள் எடுத்து செல்லும் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.

கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் - தோப்பு வெங்கடாசலம்
11 Jun 2019 9:36 PM GMT

"கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்" - தோப்பு வெங்கடாசலம்

சிப்காட் தொழிற்சாலைகளால் பெருந்துறை பகுதிகளில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தில் அளித்த உறுதியை நிறைவேற்றாததால் போக்குவரத்துத்துறை மேலாண்மை இயக்குநர் ஆஜராக உத்தரவு
11 Jun 2019 9:33 PM GMT

நீதிமன்றத்தில் அளித்த உறுதியை நிறைவேற்றாததால் போக்குவரத்துத்துறை மேலாண்மை இயக்குநர் ஆஜராக உத்தரவு

நீதிமன்றத்தில் அளித்த உறுதியை நிறைவேற்றாததால், மதுரை போக்குவரத்துத்துறை மேலாண்மை இயக்குநர் நேரில் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கு : கள்ளக்காதல் ஜோடிக்கு ஆயுள்தண்டனை விதிப்பு
11 Jun 2019 9:31 PM GMT

சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கு : கள்ளக்காதல் ஜோடிக்கு ஆயுள்தண்டனை விதிப்பு

ஒசூர், அடுத்த கே.கொத்தூர் கிராமத்தை சேர்ந்த சங்கர் என்பவரின் மனைவி கலாவுக்கும், அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த புட்டப்பா என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது.

ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு : ஐ.பி.எஸ். அதிகாரி மீதான குற்ற மெமோ ரத்து - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
11 Jun 2019 9:30 PM GMT

ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு : ஐ.பி.எஸ். அதிகாரி மீதான குற்ற மெமோ ரத்து - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் சம்பந்தப்பட்டதாக, ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத் குமாருக்கு எதிராக குற்ற மெமோ பிறப்பிக்கப்பட்டது.

சிட்கோ நிலத்தை அபகரித்ததாக புகார் : மா.சுப்பிரமணியன் முன்ஜாமீன் கோரி மனு
11 Jun 2019 9:27 PM GMT

சிட்கோ நிலத்தை அபகரித்ததாக புகார் : மா.சுப்பிரமணியன் முன்ஜாமீன் கோரி மனு

சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த சிட்கோவின் நிலத்தை முன்னாள் மேயரும், திமுக சைதாபேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்ரமணியம், தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு சட்டவிரோதமாக மாற்றம் செய்துள்ளதாக புகார் கூறப்பட்டது.

ஸ்டாப் லைன் எல்.இ.டி சிக்னல் - புதிய அறிமுகம்
11 Jun 2019 9:24 PM GMT

ஸ்டாப் லைன் எல்.இ.டி சிக்னல் - புதிய அறிமுகம்

சென்னை காமராஜர் சாலையில், வாகன ஓட்டிகள் பயனடையும் வகையில், ஸ்டாப் லைன் எல் இ டி சிக்னல்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான கருத்தரங்கு கூட்டம் : விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆதரவு
11 Jun 2019 9:22 PM GMT

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான கருத்தரங்கு கூட்டம் : விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆதரவு

ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் அபாயம் குறித்து கருத்தரங்கு சிதம்பரத்தில், நடைப்பெற்றது.

டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கி ரூ. 2,57,000 கொள்ளை
11 Jun 2019 9:20 PM GMT

டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கி ரூ. 2,57,000 கொள்ளை

திருப்பூரில் காரில் சென்ற டாஸ்மாக்கடை மேற்பார்வையாளரை அரிவாளால் தாக்கி 2 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.30 கோடி வங்கி கடன் மோசடி வழக்கு : கோபால கிருஷ்ணனுக்கு 3 ஆண்டு சிறை
11 Jun 2019 9:18 PM GMT

ரூ.30 கோடி வங்கி கடன் மோசடி வழக்கு : கோபால கிருஷ்ணனுக்கு 3 ஆண்டு சிறை

வங்கி கடன் மோசடி வழக்கில், இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் கோபால கிருஷ்ணன் உள்பட 17 பேருக்கு, தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முத்தலாக் தடை மசோதா - எதிர்ப்பு தெரிவிப்பேன் : ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி
11 Jun 2019 9:16 PM GMT

"முத்தலாக் தடை மசோதா - எதிர்ப்பு தெரிவிப்பேன்" : ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி

முத்தலாக் தடை மசோதா மீண்டும கொண்டு வரப்பட்டால் அதனை எதிர்ப்பேன் என ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி தெரிவித்துள்ளார்

தண்ணீர் பிரச்சினையை தீர்க்க தமிழக அரசு தவறிவிட்டது - கே.எஸ்.அழகிரி
11 Jun 2019 9:14 PM GMT

"தண்ணீர் பிரச்சினையை தீர்க்க தமிழக அரசு தவறிவிட்டது" - கே.எஸ்.அழகிரி

தண்ணீர் பிரச்சினையை தீர்க்க தமிழக அரசு தவறிவிட்டது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.