நீங்கள் தேடியது "Job Opportunities"
27 Jun 2019 7:49 PM GMT
தாடியை எடுத்து வர சொன்னதால் ஆத்திரம் : கல்லூரியில் மாணவன் தீக்குளிக்க முயற்சி
திருவொற்றியூர் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் நிரஞ்சனை, தலையில் அதிக முடியுடனும் முக சவரம் செய்யாமலும் தாடியுடன் கல்லூரிக்கு சென்றதால் கல்லூரி முதல்வர் கண்டித்துள்ளார்.
27 Jun 2019 7:43 PM GMT
ரன் மெஷின் என மீண்டும் நிரூபித்த கோலி : 20000 ரன்களை அதிவேகமாக கடந்து சாதனை
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய கேப்டன் விராட் கோலி வரலாறு படைத்தார்.
27 Jun 2019 7:37 PM GMT
ஓய்வூதியத்தில் பணம் பிடித்தம் செய்வது தொடர்பாக கருவூல அலுவலர் பிறப்பித்த ஆணையை ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
81 வயது ஓய்வூதியரின், ஓய்வூதியத்தில் பணம் பிடித்தம் செய்வது தொடர்பாக, கருவூல அலுவலர் பிறப்பித்த ஆணையை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
27 Jun 2019 7:32 PM GMT
கேப்மாரி தான் எனது கடைசி படம் - எஸ்.ஏ சந்திரசேகர்
'கேப்மாரி' தான், தமது கடைசி படம் என, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார்.
27 Jun 2019 7:26 PM GMT
"அந்திவாடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்" - மக்களவையில் எம்.பி.செல்லகுமார் கோரிக்கை
கிருஷ்ணகிரி- தளி ரயில்வே பாதையின், அந்திவாடி பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என கிருஷ்ணகிரி எம்.பி. செல்லகுமார் மக்களவையில் கோரிக்கை விடுத்தார்.
27 Jun 2019 7:22 PM GMT
பட்டப்படிப்பு முடித்த சிறுபான்மையின பெண்களுக்கு நிதியுதவி : ரூ.51 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் - மத்திய அரசு
பட்டப்படிப்பை முடித்த சிறுபான்மையின பெண்களுக்கு, உதவி தொகையாக 51 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என, மத்திய அரசு தெரிவித்தது.
27 Jun 2019 7:18 PM GMT
ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான உலக கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
27 Jun 2019 7:14 PM GMT
தமிழக சட்டமன்றம் இன்று கூடுகிறது : மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது
மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுவதற்காக, சட்டசபை கூட்டம் இன்று காலை கூடுகிறது.
27 Jun 2019 7:09 PM GMT
மேலும் ஒரு கடல்நீரை குடிநீராக்கும் ஆலை : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி
நெம்மேலியில், ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பில், கடல்நீரை குடிநீராக்கும் புதிய நிலையத்துக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
27 Jun 2019 7:05 PM GMT
நடிகர் சிவ கார்த்திகேயன் தயாரிக்கும் புதிய படம் : ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
'கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' திரைப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
27 Jun 2019 6:33 PM GMT
தற்போது ஓய்வு இல்லை - கெயில் அறிவிப்பு
உலக கோப்பை தொடருக்கு பின்னும் தொடர்ந்து விளையாடப் போவதாக வெஸ்ட் இண்டீஸ் வீரர், கிறிஸ் கெயில் கூறியுள்ளார்.
27 Jun 2019 6:10 PM GMT
அதி வேகமாக 3000 ரன் அடித்த பாபர் அஜாம்
உலக கோப்பை தொடரின் நேற்றைய லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.