நீங்கள் தேடியது "Job Opportunities"
8 July 2019 11:12 AM GMT
கடலில் தவறி விழுந்த மீனவர் மாயம் - கண்டுபிடித்து தர கோரிக்கை
கடலில் தவறி விழுந்த மீனவரை கண்டுபிடித்து தர கோரி உறவினர்கள் காசிமேடு மீன்பிடி உதவி இயக்குனர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
8 July 2019 11:03 AM GMT
மாற்று திறனாளி மாணவருக்கு மருத்துவ படிப்பில் இடம் - உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்
90 சதவீதம் பார்வையிழந்த மாற்று திறனாளி மாணவர் விபின் என்பவருக்கு மருத்துவ படிப்பில் சேர இடமளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
8 July 2019 10:46 AM GMT
நிலவில் மனிதன் கால் பதித்த 50- வது ஆண்டு வரும் 20 ஆம் தேதி நிறைவடைகிறது
நிலவில் மனிதன் கால்பதித்த 50-வது ஆண்டு வரும் 20 ஆம் தேதி நிறைவடைகிறது.
8 July 2019 10:39 AM GMT
கவனமாக நடந்து கொள்ளுங்கள் : ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை
2015 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் உள்ள வரையரைக்கு மேலாக யுரேனியம் செறிவூட்டலை அதிகரிக்க உள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
8 July 2019 10:30 AM GMT
குதிரை பேரத்தில் பா.ஜ.க. ஈடுபடவில்லை - ராஜ்நாத் சிங்
கர்நாடகாவில் நிலவும் அரசியல் குழப்பதிற்கு நாங்கள் காரணம் இல்லை என்றும், பா.ஜ.க. குதிரைப் பேரத்தில் ஈடுபடவில்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
8 July 2019 10:24 AM GMT
அருணாசலேசுவரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழாவை முன்னிட்டு, சிவகாமி சுந்தரி சமேத நடராஜர் திருவீதி உலா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
8 July 2019 10:18 AM GMT
காணாமல் போன மீனவரை மீட்க கோரிக்கை - போராட்டம் நடத்த உள்ள மீனவர்கள்
நெல்லை, கூத்தங்குழி கடலில் காணாமல் போன மீனவரை மீட்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த இருப்பதால், அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
8 July 2019 10:11 AM GMT
ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள், கிராம மக்கள் போராட்டம்
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும் ஹைட்ரோ கார்பன், கெயில் உள்ளிட்ட திட்டங்களை கைவிட வலியுறுத்தியும் தஞ்சாவூர் அருகே குடிகாடு கிராமத்தில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
8 July 2019 10:06 AM GMT
கொள்ளிடம் ஆற்றில் சோழர் கால தடயங்கள் கண்டுபிடிப்பு
கொள்ளிடம் ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்ட சோழர் கால தடயங்கள் குறித்து தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
8 July 2019 10:01 AM GMT
மாற்றுத்திறனாளிகளுக்கான உலக செஸ் போட்டி - 6வது முறையாக தங்கம் வென்று அசத்திய பெண்
மாற்றுத்திறனாளிகளுக்கான உலக தனிநபர் செஸ் போட்டியில் 6வது முறையாக தங்கம் வென்ற திருச்சியை சேர்ந்த ஜெனிட்டா ஆண்டோவுக்கு, திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
8 July 2019 9:57 AM GMT
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வை ரத்து செய்ய கோரிய மனு - தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வை ரத்து செய்ய கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
8 July 2019 9:51 AM GMT
ராஜகோபால் வழக்கு - உச்சநீதிமன்றத்தில் புதிய மனு
சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று ஜாமீனில் உள்ள சரவணபவன் அதிபர் ராஜகோபால் சரணடைவதற்கான கெடு முடிந்த நிலையில், அவர் தரப்பில் புதிய மனு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.