நீங்கள் தேடியது "Job Opportunities"
6 April 2019 11:55 PM IST
(06.04.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
(06.04.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
2 April 2019 12:07 AM IST
(01.04.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
(01.04.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
2 April 2019 12:01 AM IST
(01.04.2019)ஒரு விரல் புரட்சி : ரூ. 23 கோடி பறிமுதல் தேர்தல் ரத்தாகுமா?சத்ய பிரதா சாஹூ விளக்கம்
(01.04.2019)ஒரு விரல் புரட்சி : பாஜக மதவாத கட்சியா? முதலமைச்சர் கேள்வி
29 March 2019 10:56 PM IST
அ.ம.மு.க.வுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக கட்சி வேட்பாளர்களுக்கு பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இதுபற்றி பார்க்கலாம்...
29 March 2019 10:37 PM IST
(29/03/2019) ஆயுத எழுத்து | நியாயமான தேர்தலை உறுதி செய்யுமா ஆணையம்?
(29/03/2019) ஆயுத எழுத்து | நியாயமான தேர்தலை உறுதி செய்யுமா ஆணையம்?..சிறப்பு விருந்தினராக : கோவை செல்வராஜ், அதிமுக// சிவ இளங்கோ, அரசியல் விமர்சகர்// வீர.வெற்றி பாண்டியன், அமமுக
29 March 2019 6:35 PM IST
திமுக, காங்கிரஸ் மீது பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
கன்னியாகுமரி தொகுதிக்கு கொண்டு வந்த திட்டங்களை மக்களிடம் கூறி அங்கீகாரம் கேட்பதாக பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
27 March 2019 6:49 PM IST
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகம் மற்றும புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
27 March 2019 6:46 PM IST
1ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை 5.43 கோடி பாட புத்தகங்கள் - ஜூனில் பள்ளிகள் திறந்தவுடன் வழங்கப்படும்
பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் ஜூன் மாதம் பள்ளிகள் திறந்தவுடன் 5 கோடியே 43 லட்சம் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என தமிழ்நாடு பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது.
27 March 2019 6:42 PM IST
ரயில் பயணிகளுக்கு இலவச அவசர சிகிச்சை மையம்
ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்காக சேலம் ஜங்சன் ரயில் நிலையத்தில் இலவச அறுவைசிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
27 March 2019 6:40 PM IST
உயர்நீதிமன்ற வழக்கறிஞராக AOR தேர்ச்சி கட்டாயம் - மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு
AOR எனப்படும் ADVOCATE ON RECORD தகுதி தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணிபுரிய அனுமதிக்க உத்தரவிடக் கோரி, கண்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.