நீங்கள் தேடியது "Jayalalithaa Treatment"
10 Jan 2019 10:33 AM IST
ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்
ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
5 Jan 2019 11:13 AM IST
பாஜக தலைவர்களுக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக சிலர் செயல்படுகிறார்கள் - ராஜா செந்தூர் பாண்டியன்
பாஜக தலைவர்கள் மற்றும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆகியோருக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக சிலர் செயல்படுவதாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் புகார் தெரிவித்துள்ளார்.
4 Jan 2019 11:58 AM IST
ராதாகிருஷ்ணன் மீது தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்டவில்லை - அமைச்சர் ஜெயக்குமார்
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மீது தனிப்பட்ட முறையில் குற்றம்சாட்டும் நோக்கம் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
1 Jan 2019 8:29 AM IST
"ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பது உண்மை" - மு.க. ஸ்டாலின்
ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தினால் மட்டுமே முழு உண்மைகளும் வெளிச்சத்திற்கு வரும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
31 Dec 2018 3:54 PM IST
சசிகலா குடும்பத்தினர் சாப்பிட்டதால் தான் ரூ 1 கோடிக்கு மேல் செலவு - அமைச்சர் ஜெயக்குமார்
ஜெயலலிதா மரணம் குறித்து சி.வி.சண்முகம் கூறிய கருத்தை வரவேற்பதாக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
31 Dec 2018 1:14 PM IST
ரூ.1 கோடிக்கு இட்லி சாப்பிட்டது யார்? - அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி
ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆணையத்தின் விசாரணை பயனளிக்காது என்பதால் சிறப்பு குழு விசரிக்க வேண்டும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
16 Dec 2018 7:55 AM IST
ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்கும் விவகாரம்: "குறிப்போ, கடிதமோ அதிகாரப்பூர்வமாக கிடைக்கவில்லை"
ஜெயலலிதாவை வெளிநாட்டு சிகிச்சைக்கு அழைத்து செல்வது தொடர்பாக, அமைச்சரவைக்கு முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன ராவ் எவ்வித குறிப்போ, கடிதமோ அதிகார பூர்வமாக அனுப்பவில்லை என்று தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
7 Dec 2018 4:29 AM IST
சசிகலா- ஜெயலலிதா நட்பு எப்படி இருந்தது? - நெருக்கமானவர்கள் பகிர்ந்து கொண்ட தகவல்
ஜெயலலிதா-சசிகலா நட்பு குறித்து ஜெயலலிதாவுடன் நெருக்கமாக இருந்தவர்கள் பகிர்ந்து கொண்ட அரிய தகவல்கள்.
5 Dec 2018 8:47 AM IST
"அரசியல் காரணத்திற்காகவே அமைதி பேரணி" - தீபா
"அரசியல் காரணத்திற்காகவே அமைதி பேரணி"
4 Dec 2018 3:40 PM IST
"ஒவ்வாமையால் மன உளைச்சலில் இருந்தார் ஜெயலலிதா" குறுக்கு விசாரணைக்கு பின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தகவல்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில், இன்று சரும நோய் மருத்துவர்கள் முரளிதர ராஜகோபால் மற்றும் பார்வதி நேரில் ஆஜராகினர்.
14 Nov 2018 1:32 AM IST
"ஜெயலலிதாவிற்கு ஸ்லோ பாய்சன் கொடுக்கப்படவில்லை" - ராஜா செந்தூர்பாண்டியன், சசிகலா தரப்பு வழக்கறிஞர்
ஜெயலலிதாவிற்கு ஸ்லோ பாய்சன் கொடுக்கப்படவில்லை என்று, ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ டாக்டர்கள் தெரிவித்ததாக, சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்
25 Sept 2018 6:13 PM IST
"ஜெயலலிதா மரணத்தில் மர்மங்கள் விலக வேண்டும்" - மனோஜ் பாண்டியன்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான வாக்குமூலங்களில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக அதிமுக முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.