"அரசியல் காரணத்திற்காகவே அமைதி பேரணி" - தீபா
"அரசியல் காரணத்திற்காகவே அமைதி பேரணி"
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 2-வது நினைவுதினத்தையொட்டி, அவரது அண்ணன் மகளும், எம்ஜிஆர் அம்மா பேரவையின் பொதுச்செயலாளருமான தீபா, ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பேசிய அவர், அரசியல் காரணத்திற்காகவே, அதிமுகவினர் அமைதி பேரணி செல்வதாக விமர்சித்துள்ளார்.
Next Story