நீங்கள் தேடியது "jammu and kashmir"
13 Aug 2019 7:32 AM IST
"காஷ்மீர் விவகாரம் : ஒற்றுமை மீது நடத்தப்பட்ட தாக்குதல்" - முத்தரசன் குற்றச்சாட்டு
அரசியல் அமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவை ரத்து செய்து, காஷ்மீர் மாநிலத்தை பிரித்திருப்பது நாட்டின் ஒற்றுமை மீது நடத்தப்பட்ட தாக்குதல் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
12 Aug 2019 6:50 PM IST
லடாக் மக்களின் உணர்வுகளை நாடாளுமன்றத்தில் பேசினேன் - ஜம்யாங், லடாக் தொகுதி எம்பி
லடாக் மக்களின் உணர்வுகளை நாடாளுமன்றத்தில் பேசியதாக லடாக் எம்பி ஜம்யாங் தெரிவித்துள்ளார்.
12 Aug 2019 5:49 PM IST
காஷ்மீர் விவகாரத்திற்கு ஆதரவளிப்பதா? - ரஜினிக்கு கே.எஸ் அழகிரி கண்டனம்
காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை பாராட்டிய நடிகர் ரஜினிகாந்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
12 Aug 2019 2:38 PM IST
காஷ்மீர் விவகாரம் : "ஜனநாயக விரோதமானது" - விஜய் சேதுபதி
காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கை ஜனநாயக விரோதமானது என்று நடிகர் விஜய் சேதுபதி கருத்து தெரிவித்துள்ளார்.
12 Aug 2019 4:59 AM IST
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு தவறான முடிவெடுத்துள்ளது - நல்லகண்ணு, இந்திய கம்யூ. கட்சி
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு தவறான முடிவெடுத்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு குற்றம்சாட்டியுள்ளார்.
11 Aug 2019 10:05 PM IST
ஜம்மு - காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் இணையதள சேவை துண்டிப்பு
ஜம்மு - காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
11 Aug 2019 6:06 PM IST
காஷ்மீர் விவகாரம் குறித்து சுவரொட்டி ஒட்டிய மாணவர்கள் - விளக்கம் கேட்டு பல்கலைக் கழகம் நோட்டீஸ்
காஷ்மீர் விவகாரம் குறித்து தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஒன்றுகூடி பேசியதாக கூறப்படுகிறது.
11 Aug 2019 6:00 PM IST
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பிரதமரை அவமதிக்கும் வகையில் வரைபடம் - மக்கள் அதிகார அமைப்பின் நிர்வாகி கைது
மக்கள் அதிகார அமைப்பின் தேனி மாவட்ட போடி நகர செயலாளர் ஜோதிபாசுவை போலீசார் கைது செய்தனர்.
11 Aug 2019 5:53 PM IST
சகஜ நிலைக்கு திரும்புகிறது காஷ்மீர்...
காய்கறி, சமையல் எரிவாயு உள்ளிட்ட அடிப்படை பொருட்கள் வீட்டு வாசலுக்கே சென்று வழங்கப்படுகிறது.
11 Aug 2019 11:24 AM IST
காஷ்மீர் முடிவு : "தேசத்திற்கு நியாயம் கிடைத்துள்ளது" - நடிகை கெளதமி
370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது தாமதமாக எடுக்கப்பட்ட முடிவு என்றாலும் தேசத்திற்கு நியாயம் கிடைத்துள்ளதாக நடிகை கெளதமி தெரிவித்துள்ளார்.
10 Aug 2019 7:13 PM IST
காஷ்மீர் பெண்களை ஹரியானாவுக்கு கொண்டு வருவோம் - ஹரியானா மாநில முதலமைச்சரின் பேச்சால் சர்ச்சை
ஹரியானா மாநிலம் பதேஹாபாத்தில் மத்திய அரசின் பெண் குழந்தையை காப்போம் கற்பிப்போம் என்ற திட்டத்தின் வெற்றிக் கூட்டம் நடைபெற்றது.
10 Aug 2019 6:24 PM IST
காங்கிரஸை விட பாஜகவை 100 மடங்கு அதிகமாக தாக்கி பேசினேன் - வைகோ
தாம் காங்கிரசை விட பாரதிய ஜனதா கட்சியை தான் 100 மடங்கு அதிகமாக தாக்கி பேசியதாக வைகோ தெரிவித்துள்ளார்.