நீங்கள் தேடியது "Jallikattu"

சிறந்த காளையாக புதுக்கோட்டை காவல் ஆய்வாளரின் காளை தேர்வு
16 Jan 2020 8:14 AM IST

சிறந்த காளையாக புதுக்கோட்டை காவல் ஆய்வாளரின் காளை தேர்வு

சிறந்த காளையாக புதுக்கோட்டையை சேர்ந்த காவல் ஆய்வாளர் அனுராதா என்பவருக்கு சொந்தமான புருஷோத்தமன் என்ற காளை முதல் பரிசை பெற்றது

காளைகளை பிடிப்பதற்காக கூடிய உரிமையாளர்கள் : கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் லேசான தடியடி
15 Jan 2020 8:49 PM IST

காளைகளை பிடிப்பதற்காக கூடிய உரிமையாளர்கள் : கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் லேசான தடியடி

அவனியாபுரத்தில் காளைகள் வெளியேறும் பகுதியில், காளைகளை கயிறு மூலம் பிடிக்க, உரிமையாளர்கள் கூட்டமாக திரண்டதால் அப்பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : வெற்றி பெற்ற வீரர்களுக்கு குக்கர் முதல் கார் வரை பரிசுகள்
15 Jan 2020 8:46 PM IST

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : வெற்றி பெற்ற வீரர்களுக்கு குக்கர் முதல் கார் வரை பரிசுகள்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு குக்கர் முதல் கார் வரை பரிசுகளாக வழங்கப்பட்டன.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : ​சிறந்த காளையாக புதுக்கோட்டை காவல் ஆய்வாளரின் காளை தேர்வு
15 Jan 2020 8:41 PM IST

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : ​சிறந்த காளையாக புதுக்கோட்டை காவல் ஆய்வாளரின் காளை தேர்வு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான குழுவினர் நடத்தினர்.

அவனியாபுரத்தில் 8 மணி நேரத்துக்கு மேலாக களை கட்டிய ஜல்லிக்கட்டு
15 Jan 2020 8:37 PM IST

அவனியாபுரத்தில் 8 மணி நேரத்துக்கு மேலாக களை கட்டிய ஜல்லிக்கட்டு

பொங்கலை திருநாளையொட்டி, மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிகட்டு போட்டி நடைபெற்றது.

ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவே ஜல்லிக்கட்டை நடத்தும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
14 Jan 2020 1:06 AM IST

"ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவே ஜல்லிக்கட்டை நடத்தும்" - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேட்டில், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையிலான குழுவே ஜல்லிக்கட்டை நடத்தும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த குழு அமைத்து உத்தரவு - ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு
13 Jan 2020 2:21 PM IST

ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த குழு அமைத்து உத்தரவு - ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு

மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த குழு அமைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிக்கான காளைகள் முன்பதிவு - பெண்கள் உள்பட காளை உரிமையாளர்கள் பலர் பங்கேற்பு
13 Jan 2020 1:43 PM IST

ஜல்லிக்கட்டு போட்டிக்கான காளைகள் முன்பதிவு - பெண்கள் உள்பட காளை உரிமையாளர்கள் பலர் பங்கேற்பு

ஜல்லிக்கட்டு போட்டிக்கான காளைகள் முன்பதிவு மதுரை அவனியாபுரம் கால்நடை மருத்துவமனையில் தொடங்கியது.

பொங்கல் பண்டிகையையொட்டி வடமாவட்டங்களில் எருதுவிடும்  திருவிழா - காளைகளுக்கு தீவிர பயிற்சி
13 Jan 2020 11:33 AM IST

பொங்கல் பண்டிகையையொட்டி வடமாவட்டங்களில் எருதுவிடும் திருவிழா - காளைகளுக்கு தீவிர பயிற்சி

பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில் வேலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் எருது விடும் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஜல்லிக்கட்டு: டோக்கனுக்கு ரூ.5000 வரை பேரம் - மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
13 Jan 2020 10:53 AM IST

"ஜல்லிக்கட்டு: டோக்கனுக்கு ரூ.5000 வரை பேரம்" - மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு டோக்கன் வழங்க லஞ்சம் பெறப்படுவதாக குற்றம்சாட்டி காளை உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

வரும் 17ம்தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு : கால்கோள் விழா - எம்.எல்.ஏ, ஆட்சியர் பங்கேற்பு
13 Jan 2020 10:03 AM IST

வரும் 17ம்தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு : கால்கோள் விழா - எம்.எல்.ஏ, ஆட்சியர் பங்கேற்பு

பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரை அலங்காநல்லூரில் வருகிற 17ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.

தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது ஏன்? - திமுக எம்பி. கனிமொழி விளக்கம்
13 Jan 2020 8:28 AM IST

தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது ஏன்? - திமுக எம்பி. கனிமொழி விளக்கம்

வரலாற்றை அறிந்ததன் காரணமாகவே தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அறிவித்ததாக திமுக எம்.பி, கனிமொழி தெரிவித்துள்ளார்.