நீங்கள் தேடியது "Irrigation"
25 May 2021 3:20 AM GMT
நீர்ப்பாசன திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் - "அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு"
பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ள நீர்நிலைக்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன், ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டார்.
14 Aug 2020 5:41 AM GMT
பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
கீழ்பவானி மற்றும் சென்னசமுத்திரம் கால்வாய் பகுதி பாசனத்திற்காக, பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
21 Feb 2020 1:47 AM GMT
மயிலாடுதுறையை தனிமாவட்டமாக அறிவிக்க கோரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்கம் போராட்டம்
மயிலாடுதுறையை தனிமாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
6 Dec 2019 10:34 AM GMT
ஆண்டிப்பட்டி : 58ஆம் கால்வாயில் திடீர் உடைப்பு - விளைநிலங்களுக்குள் புகுந்த தண்ணீர்
ஆண்டிப்பட்டி அருகே 58-ம் கால்வாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் விளைநிலங்களுக்குள் புகுந்ததால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
15 Oct 2019 7:36 PM GMT
அக். 18-ல் பெரியார் அணை திறப்பு - முதல்வர் உத்தரவு
பாசனத்திற்காக, பெரியார் அணை வரும் 18ஆம் தேதி திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
13 Oct 2019 6:16 AM GMT
பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்
ஈரோடு மாவட்டம் , பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக திறந்து விடப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.
11 Sep 2019 7:56 AM GMT
கடைமடை பகுதிகளுக்கு செல்லாத தண்ணீர்... விவசாயிகள் குற்றச்சாட்டு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாததால் சம்பா விவசாயமும் பாதிக்கப்படும் நிலையில் இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
10 Sep 2019 12:01 PM GMT
கடைமடைக்கு வராத காவிரி தண்ணீர் : நீரின்றி விதைகள் மக்கும் சூழல்
குடிமராமத்து பணிகள் காலதாமதமாக நடைபெறுவதால், காவிரி தண்ணீர் கடைமடையில் தடம் பதிக்கவில்லை என நாகை விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
2 Sep 2019 6:03 AM GMT
மேட்டூரில் நீர்திறப்பு 18 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கான தண்ணீர் தேவை அதிகரிப்பு காரணமாக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவானது வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியில் இருந்து 18 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
11 Aug 2019 7:41 PM GMT
அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு - 15 நாட்களுக்கு 570 மில்லியன் கனஅடி வீதம் தண்ணீர் திறப்பு
திருப்பூர் அமராவதி அணையில் இருந்து, பிரதான கால்வாய் வழியாக புதிய ஆயக்கட்டு பாசன நிலம் பயன்பெறும் வகையில் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.
14 Jun 2019 9:26 PM GMT
ஒவ்வொரு மழைத்துளியையும் வீணாக்காத விவசாயி - கிணற்றில் மழை நீரை சேமித்து தானம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மழை நீரை கிணற்றில் சேமித்து, மக்கள் பயன்பாட்டிற்கு விவசாயி ஒருவர் அளித்து வருகிறார்.
7 Jun 2019 8:35 PM GMT
திறக்கப்படுமா கர்நாடகத்தில் இருந்து தண்ணீர்..? நடைபெறுமா குறுவை சாகுபடி..?
குறுவை சாகுபடிக்காக ஏங்கி நிற்கும் விவசாயிகளின் குமுறலை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு