நீங்கள் தேடியது "irregularities"

சித்தர் குடிலில் பக்தர்களை தவறாக வழி நடத்துவதாக புகார் - ஆசிரமத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி நேரில் ஆய்வு
2 Dec 2018 10:07 PM GMT

சித்தர் குடிலில் பக்தர்களை தவறாக வழி நடத்துவதாக புகார் - ஆசிரமத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி நேரில் ஆய்வு

திருவண்ணாமலை கிரிவலைப்பாதையில் சித்தர் குடில் ஒன்று அமைத்து பக்தர்களை தவறாக வழிநடத்துவதாகவும், பண மோசடியில் ஈடுபடுவதாகவும் வந்த புகாரை அடுத்து மாவட்ட முதன்மை நீதிபதி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

ஸ்டெர்லைட் முறைகேடுகள் குறித்து புகார் மனு அளித்துள்ளோம் -ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு
19 Sep 2018 3:17 PM GMT

ஸ்டெர்லைட் முறைகேடுகள் குறித்து புகார் மனு அளித்துள்ளோம் -ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு

ஸ்டெர்லைட் ஆலை முறைகேடுகள் குறித்து மாசு கட்டுப்பாட்டு அமைச்சகத்துக்கு புகார் மனு அளித்துள்ளதாக, 'ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு தெரிவித்துள்ளார்.

செங்கல்சூளையில் முறைகேடாக மணல் விற்பனை - பொக்லைன், லாரி உள்ளிட்ட 7 வாகனங்கள் பறிமுதல்
31 Aug 2018 10:59 AM GMT

செங்கல்சூளையில் முறைகேடாக மணல் விற்பனை - பொக்லைன், லாரி உள்ளிட்ட 7 வாகனங்கள் பறிமுதல்

செங்கல்சூளையில் முறைகேடாக மணல் விற்பனையில் ஈடுபட்ட பொக்லைன், லாரி உள்ளிட்ட 7 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அண்ணா பல்கலை.விடைத்தாள் முறைகேட்டில் ஆண்டுக்கு ரூ.200 கோடிக்கு மேல் லஞ்சம் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்
3 Aug 2018 3:30 AM GMT

அண்ணா பல்கலை.விடைத்தாள் முறைகேட்டில் ஆண்டுக்கு ரூ.200 கோடிக்கு மேல் லஞ்சம் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்

அண்ணா பல்கலைகழகத்தில் விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேட்டில் ஈடுபட்டதாக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா உட்பட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஸ்ரீரங்கம் சமயபுரம் கோவில் முறைகேடு வழக்கு
3 Aug 2018 2:24 AM GMT

ஸ்ரீரங்கம் சமயபுரம் கோவில் முறைகேடு வழக்கு

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடந்த முறைகேடு தொடர்பாக, ஸ்ரீரங்கம் கோவில் அறநிலைத்துறையில் உதவி ஆணையராக பணியாற்றிய ரத்தினவேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடு தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழுக்கள் அமைக்க  வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்
31 July 2018 10:55 AM GMT

கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடு தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழுக்கள் அமைக்க வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்

விசாரணையின் முடிவில் தேர்தல் முறையாக நடைபெறவில்லை என தெரிய வந்தால் அந்த சங்கங்களில் மறுதேர்தல் நடத்த வேண்டும் - உயர் நீதிமன்றம்

ஆசிரியர் சம்பள பட்டியலில் முறைகேடா?
31 July 2018 8:12 AM GMT

ஆசிரியர் சம்பள பட்டியலில் முறைகேடா?

"ஆசிரியர்களின் ஊதிய விவரங்களை தயாரித்து வழங்கும் பணி தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பா?"

தாது மணல் குவாரி முறைகேடு குறித்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - திமுக செயல் தலைவர் ஸ்டாலின்
24 July 2018 2:50 PM GMT

தாது மணல் குவாரி முறைகேடு குறித்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - திமுக செயல் தலைவர் ஸ்டாலின்

தாது மணல் குவாரி முறைகேடு குறித்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

கூடங்குளம் அனல்மின் நிலையத்திற்கு நிலம் வழங்காதவர்களுக்கு பணி வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை
18 July 2018 4:23 PM GMT

கூடங்குளம் அனல்மின் நிலையத்திற்கு நிலம் வழங்காதவர்களுக்கு பணி வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை

கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு நிலம் அளிக்காதவர்களுக்கு, சி மற்றும் டி பிரிவு பணிகள் வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.

பழனி கோவில் நவபாஷாண சிலை பாதுகாப்பாக உள்ளது - உயர் நீதிமன்றத்தில் அறநிலையத் துறை விளக்கம்
16 July 2018 1:25 PM GMT

"பழனி கோவில் நவபாஷாண சிலை பாதுகாப்பாக உள்ளது" - உயர் நீதிமன்றத்தில் அறநிலையத் துறை விளக்கம்

பழனி தண்டாயுதபாணி கோவிலில் உள்ள நவபாஷாண சிலை பாதுகாப்பாக உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை கோயிலில் மாயமான சிலை, சூலம் - தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை
13 July 2018 9:03 AM GMT

"திருவண்ணாமலை கோயிலில் மாயமான சிலை, சூலம்" - தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை

திருவண்ணாமலை கோயிலில் மாயமான சிலையை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பழனி கோயிலின் 3வது உற்சவர் சிலை, பாதுகாப்பு கருதி கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்க ஏற்பாடு.
11 July 2018 2:29 AM GMT

பழனி கோயிலின் 3வது உற்சவர் சிலை, பாதுகாப்பு கருதி கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்க ஏற்பாடு.

பழனி கோயிலின் 3வது உற்சவர் சிலை, பாதுகாப்பு கருதி கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்க ஏற்பாடு. சிலை மலையடிவாரத்திற்கு கொண்டு வரப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது.